×

நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு 45:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:9) ayat 9 in Tamil

45:9 Surah Al-Jathiyah ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 9 - الجاثِية - Page - Juz 25

﴿وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴾
[الجاثِية: 9]

நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين, باللغة التاميلية

﴿وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين﴾ [الجاثِية: 9]

Abdulhameed Baqavi
nam vacanankalil etai avarkal arinta potilum, atai avarkal parikacamakave etuttuk kolkinranar. Ivarkalukku ilivu tarum vetanai untu
Abdulhameed Baqavi
nam vacaṉaṅkaḷil etai avarkaḷ aṟinta pōtilum, atai avarkaḷ parikācamākavē eṭuttuk koḷkiṉṟaṉar. Ivarkaḷukku iḻivu tarum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
nam vacanankaliliruntu etavatu onrai avan arintu kontal, ataip parikacamaka etuttuk kolkiran; a(ttakaiya)varkalukku ilivu tarum vetanai untu
Jan Turst Foundation
nam vacaṉaṅkaḷiliruntu ētāvatu oṉṟai avaṉ aṟintu koṇṭāl, ataip parikācamāka eṭuttuk koḷkiṟāṉ; a(ttakaiya)varkaḷukku iḻivu tarum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek