×

பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் 45:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:18) ayat 18 in Tamil

45:18 Surah Al-Jathiyah ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 18 - الجاثِية - Page - Juz 25

﴿ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ﴾
[الجاثِية: 18]

பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்

❮ Previous Next ❯

ترجمة: ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا, باللغة التاميلية

﴿ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا﴾ [الجاثِية: 18]

Abdulhameed Baqavi
Piraku, (napiye!) Markkattin nerana oru valiyiltan nam um'mai akkiyirukkirom. Akave, ataiye nir pinparri natappiraka! Kalvi nanamarra inta makkalin viruppankalai nir pinparratir
Abdulhameed Baqavi
Piṟaku, (napiyē!) Mārkkattiṉ nērāṉa oru vaḻiyiltāṉ nām um'mai ākkiyirukkiṟōm. Ākavē, ataiyē nīr piṉpaṟṟi naṭappīrāka! Kalvi ñāṉamaṟṟa inta makkaḷiṉ viruppaṅkaḷai nīr piṉpaṟṟātīr
Jan Turst Foundation
itan pinnar sari'attil (markkattil) oru nerana valiyil nam akkiyullom. Akave nir atanaiye pinparruviraka anriyum, ariyamal irukkinrarkale avarkalin viruppankalaip pinparratir
Jan Turst Foundation
itaṉ piṉṉar ṣarī'attil (mārkkattil) oru nērāṉa vaḻiyil nām ākkiyuḷḷōm. Ākavē nīr ataṉaiyē piṉpaṟṟuvīrāka aṉṟiyum, aṟiyāmal irukkiṉṟārkaḷē avarkaḷiṉ viruppaṅkaḷaip piṉpaṟṟātīr
Jan Turst Foundation
இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek