×

நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், 45:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:19) ayat 19 in Tamil

45:19 Surah Al-Jathiyah ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 19 - الجاثِية - Page - Juz 25

﴿إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡـٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ ﴾
[الجاثِية: 19]

நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ்தான் இறையச்சமுடையவர்களின் நண்பன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض, باللغة التاميلية

﴿إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض﴾ [الجاثِية: 19]

Abdulhameed Baqavi
niccayamaka ivarkal allahvukku virotamaka umakku oru utaviyum ceytuvita mutiyatu. Niccayamaka aniyayakkararkal cilar, (avarkalil) cilarukkuttan nanparkal. (Nampikkaiyalarkalukku alla.) Allahtan iraiyaccamutaiyavarkalin nanpan avan
Abdulhameed Baqavi
niccayamāka ivarkaḷ allāhvukku virōtamāka umakku oru utaviyum ceytuviṭa muṭiyātu. Niccayamāka aniyāyakkārarkaḷ cilar, (avarkaḷil) cilarukkuttāṉ naṇparkaḷ. (Nampikkaiyāḷarkaḷukku alla.) Allāhtāṉ iṟaiyaccamuṭaiyavarkaḷiṉ naṇpaṉ āvāṉ
Jan Turst Foundation
Niccayamaka avarkal allahvukku etiraka umakku yator utaviyum ceytu vita mutiyatu. Innum niccayamaka aniyayakkararkalil cilar cilarukkup patukavalarkalaka irukkirarkal; anal payapaktiyutaiyavarkalukku allahve patukavalan
Jan Turst Foundation
Niccayamāka avarkaḷ allāhvukku etirāka umakku yātōr utaviyum ceytu viṭa muṭiyātu. Iṉṉum niccayamāka aniyāyakkārarkaḷil cilar cilarukkup pātukāvalarkaḷāka irukkiṟārkaḷ; āṉāl payapaktiyuṭaiyavarkaḷukku allāhvē pātukāvalaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek