×

மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள 45:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:17) ayat 17 in Tamil

45:17 Surah Al-Jathiyah ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 17 - الجاثِية - Page - Juz 25

﴿وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ﴾
[الجاثِية: 17]

மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم, باللغة التاميلية

﴿وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم﴾ [الجاثِية: 17]

Abdulhameed Baqavi
melum, nam kattalaikalaip parrit telivana vacanankalai nam avarkalukkuk kotuttom. (Ivvariruntum) avarkal tankalukkitaiyilulla poramaiyin karanamaka, avarkalitam (veta) nanam vantatan pinnar, avarkal tankalukkul (tarkkittuk kontu) pirintu vittanar. (Napiye!) Niccayamaka umatu iraivan avarkal tarkkittuk kontavarraip parri marumaiyil avarkalukkitaiyil tirppalippan
Abdulhameed Baqavi
mēlum, nam kaṭṭaḷaikaḷaip paṟṟit teḷivāṉa vacaṉaṅkaḷai nām avarkaḷukkuk koṭuttōm. (Ivvāṟiruntum) avarkaḷ taṅkaḷukkiṭaiyiluḷḷa poṟāmaiyiṉ kāraṇamāka, avarkaḷiṭam (vēta) ñāṉam vantataṉ piṉṉar, avarkaḷ taṅkaḷukkuḷ (tarkkittuk koṇṭu) pirintu viṭṭaṉar. (Napiyē!) Niccayamāka umatu iṟaivaṉ avarkaḷ tarkkittuk koṇṭavaṟṟaip paṟṟi maṟumaiyil avarkaḷukkiṭaiyil tīrppaḷippāṉ
Jan Turst Foundation
avarkalukku (markka visayattil) telivana katatalaikalaiyum kotuttom; eninum avarkalukkitaiye untana poramaiyinal, avarkalukku (veta) nanam vantapinnarum avarkal apippiraya petam kontarkal; niccayamaka um iraivan avarkal etil apippiraya petam kontiruntarkalo atil kiyama nalil avarkalitaiye tirppuc ceyvan
Jan Turst Foundation
avarkaḷukku (mārkka viṣayattil) teḷivāṉa kaṭaṭaḷaikaḷaiyum koṭuttōm; eṉiṉum avarkaḷukkiṭaiyē uṇṭāṉa poṟāmaiyiṉāl, avarkaḷukku (vēta) ñāṉam vantapiṉṉarum avarkaḷ apippirāya pētam koṇṭārkaḷ; niccayamāka um iṟaivaṉ avarkaḷ etil apippirāya pētam koṇṭiruntārkaḷō atil kiyāma nāḷil avarkaḷiṭaiyē tīrppuc ceyvāṉ
Jan Turst Foundation
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கடடளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek