×

‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். 45:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:29) ayat 29 in Tamil

45:29 Surah Al-Jathiyah ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 29 - الجاثِية - Page - Juz 25

﴿هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[الجاثِية: 29]

‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்'' (என்றும் கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون, باللغة التاميلية

﴿هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون﴾ [الجاثِية: 29]

Abdulhameed Baqavi
‘‘Itu (unkal ceyalaip parriya) namatu (pativup) puttakam. Itu unkalaip parriya unmaiyaiye kurum. Niccayamaka nam, ninkal ceytavarraiyellam eluti vaittirukkirom'' (enrum kurappatum)
Abdulhameed Baqavi
‘‘Itu (uṅkaḷ ceyalaip paṟṟiya) namatu (pativup) puttakam. Itu uṅkaḷaip paṟṟiya uṇmaiyaiyē kūṟum. Niccayamāka nām, nīṅkaḷ ceytavaṟṟaiyellām eḻuti vaittirukkiṟōm'' (eṉṟum kūṟappaṭum)
Jan Turst Foundation
itu unkalaipparriya unmaiyaik kurum nam'mutaiya puttakam; niccayamaka nam ninkal ceytu vantataip pativu ceytu kontiruntom" (enru kurappatum)
Jan Turst Foundation
itu uṅkaḷaippaṟṟiya uṇmaiyaik kūṟum nam'muṭaiya puttakam; niccayamāka nām nīṅkaḷ ceytu vantataip pativu ceytu koṇṭiruntōm" (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்" (என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek