×

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் 45:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:30) ayat 30 in Tamil

45:30 Surah Al-Jathiyah ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 30 - الجاثِية - Page - Juz 25

﴿فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ ﴾
[الجاثِية: 30]

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்

❮ Previous Next ❯

ترجمة: فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز, باللغة التاميلية

﴿فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز﴾ [الجاثِية: 30]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontu narceyalkalaic ceytarkalo avarkalai, avarkalutaiya iraivan tan arulil pukuttuvan. Itutan mikat telivana verriyakum
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceytārkaḷō avarkaḷai, avarkaḷuṭaiya iṟaivaṉ taṉ aruḷil pukuttuvāṉ. Itutāṉ mikat teḷivāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
akave, evarkal iman kontu nallamalkal ceytu vantarkalo, avarkalai avarkalutaiya iraivan tan rahamattil piravecikkac ceyvan; atuve telivana verriyakum
Jan Turst Foundation
ākavē, evarkaḷ īmāṉ koṇṭu nallamalkaḷ ceytu vantārkaḷō, avarkaḷai avarkaḷuṭaiya iṟaivaṉ taṉ rahamattil piravēcikkac ceyvāṉ; atuvē teḷivāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹமத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek