×

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை 45:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:28) ayat 28 in Tamil

45:28 Surah Al-Jathiyah ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 28 - الجاثِية - Page - Juz 25

﴿وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[الجاثِية: 28]

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப்படுவீர்கள்'' (என்றும்)

❮ Previous Next ❯

ترجمة: وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما, باللغة التاميلية

﴿وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما﴾ [الجاثِية: 28]

Abdulhameed Baqavi
(napiye! Annalil) ovvoru vakupparum, mulantalittirukkak kanpir. Ovvoru vakupparum (vicaranaikkaka) avarkalutaiya (pativup) puttakattai nokki alaikkappatuvarkal. (Avarkalai nokki) ‘‘inraiya tinam ninkal unkal ceyalukkuriya kuliyai kotukkappatuvirkal'' (enrum)
Abdulhameed Baqavi
(napiyē! Annāḷil) ovvoru vakuppārum, muḻantāḷiṭṭirukkak kāṇpīr. Ovvoru vakuppārum (vicāraṇaikkāka) avarkaḷuṭaiya (pativup) puttakattai nōkki aḻaikkappaṭuvārkaḷ. (Avarkaḷai nōkki) ‘‘iṉṟaiya tiṉam nīṅkaḷ uṅkaḷ ceyalukkuriya kūliyai koṭukkappaṭuvīrkaḷ'' (eṉṟum)
Jan Turst Foundation
(anru) ovvoru camutayattaiyum mulantalittirukka (napiye!) Nir kanpir; ovvoru camutayamum atanatan (pativu) puttakattin pakkam alaikkappatum; anru, ninkal (ulakil) ceytiruntatarkuriya kuli kotukkappatuvirkal
Jan Turst Foundation
(aṉṟu) ovvoru camutāyattaiyum muḻantāḷiṭṭirukka (napiyē!) Nīr kāṇpīr; ovvoru camutāyamum ataṉataṉ (pativu) puttakattiṉ pakkam aḻaikkappaṭum; aṉṟu, nīṅkaḷ (ulakil) ceytiruntataṟkuriya kūli koṭukkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek