×

இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை 45:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:35) ayat 35 in Tamil

45:35 Surah Al-Jathiyah ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 35 - الجاثِية - Page - Juz 25

﴿ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ ﴾
[الجاثِية: 35]

இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது

❮ Previous Next ❯

ترجمة: ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون, باللغة التاميلية

﴿ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون﴾ [الجاثِية: 35]

Abdulhameed Baqavi
Itan karanamavatu: Niccayamaka ninkal allahvutaiya vacanankalaip parikacamaka etuttuk kontirkal. Ivvulaka valkkai unkalai mayakki vittatu (enrum kurappatum). Inraiya tinam narakattiliruntu avarkal veliyerrappatamattarkal. Avarkalutaiya mannippuk koralum ankikarikkappatatu
Abdulhameed Baqavi
Itaṉ kāraṇamāvatu: Niccayamāka nīṅkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷaip parikācamāka eṭuttuk koṇṭīrkaḷ. Ivvulaka vāḻkkai uṅkaḷai mayakki viṭṭatu (eṉṟum kūṟappaṭum). Iṉṟaiya tiṉam narakattiliruntu avarkaḷ veḷiyēṟṟappaṭamāṭṭārkaḷ. Avarkaḷuṭaiya maṉṉippuk kōralum aṅkīkarikkappaṭātu
Jan Turst Foundation
ninkal allahvin vacanankalai elanamaka etuttuk kontatanalum ivvulaka valkkai unkalai mayakki emarri vittatinalume inta nilai. Inraiya tinattil atiliruntu avarkal veliyerrappatavum mattarkal; mannippalikkappatavum mattarkal
Jan Turst Foundation
nīṅkaḷ allahviṉ vacaṉaṅkaḷai ēḷaṉamāka eṭuttuk koṇṭataṉālum ivvulaka vāḻkkai uṅkaḷai mayakki ēmāṟṟi viṭṭatiṉālumē inta nilai. Iṉṟaiya tiṉattil atiliruntu avarkaḷ veḷiyēṟṟappaṭavum māṭṭārkaḷ; maṉṉippaḷikkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
நீங்கள் அல்லஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek