×

(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் 45:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:34) ayat 34 in Tamil

45:34 Surah Al-Jathiyah ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 34 - الجاثِية - Page - Juz 25

﴿وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ ﴾
[الجاثِية: 34]

(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை'' என்றும் கூறப்படும்

❮ Previous Next ❯

ترجمة: وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم, باللغة التاميلية

﴿وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم﴾ [الجاثِية: 34]

Abdulhameed Baqavi
(avarkalai nokki) ‘‘ninkal innalai cantippatai marantavare, namum inraiya tinam unkalai marantuvittom. Unkal tankumitam narakamtan. (Inraiya tinam) unkalukku utavi ceypavarkal yarumillai'' enrum kurappatum
Abdulhameed Baqavi
(avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ innāḷai cantippatai maṟantavāṟē, nāmum iṉṟaiya tiṉam uṅkaḷai maṟantuviṭṭōm. Uṅkaḷ taṅkumiṭam narakamtāṉ. (Iṉṟaiya tiṉam) uṅkaḷukku utavi ceypavarkaḷ yārumillai'' eṉṟum kūṟappaṭum
Jan Turst Foundation
innum, "ninkal unkalutaiya innalin cantippai marantu vittatu ponre, inrai tinam nam unkalai marakkirom; anriyum ninkal tankumitam narakam tan; melum, unkalukku utavi ceypavar evarumillai" enru (avarkalukkuk) kurappatum
Jan Turst Foundation
iṉṉum, "nīṅkaḷ uṅkaḷuṭaiya innāḷiṉ cantippai maṟantu viṭṭatu pōṉṟē, iṉṟai tiṉam nām uṅkaḷai maṟakkiṟōm; aṉṟiyum nīṅkaḷ taṅkumiṭam narakam tāṉ; mēlum, uṅkaḷukku utavi ceypavar evarumillai" eṉṟu (avarkaḷukkuk) kūṟappaṭum
Jan Turst Foundation
இன்னும், "நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றை தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek