×

உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) 45:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:4) ayat 4 in Tamil

45:4 Surah Al-Jathiyah ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 4 - الجاثِية - Page - Juz 25

﴿وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴾
[الجاثِية: 4]

உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون, باللغة التاميلية

﴿وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون﴾ [الجاثِية: 4]

Abdulhameed Baqavi
Unkalaip pataittiruppatilum, (pumiyil) pala jivaracikalai(p pala pakankalilum) parappi vaittiruppatilum, (nampikkaiyil) urutiyana (nalla) makkalukkup pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
Uṅkaḷaip paṭaittiruppatilum, (pūmiyil) pala jīvarācikaḷai(p pala pākaṅkaḷilum) parappi vaittiruppatilum, (nampikkaiyil) uṟutiyāṉa (nalla) makkaḷukkup pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
innum unkalaip pataittiruppatilum, avan uyirp piranikalaip parappiyiruppatilum (nampikkaiyil) urutiyulla camukattarukku attatcikal irukkinrana
Jan Turst Foundation
iṉṉum uṅkaḷaip paṭaittiruppatilum, avaṉ uyirp pirāṇikaḷaip parappiyiruppatilum (nampikkaiyil) uṟutiyuḷḷa camūkattārukku attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek