×

இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் 46:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:19) ayat 19 in Tamil

46:19 Surah Al-Ahqaf ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 19 - الأحقَاف - Page - Juz 26

﴿وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۖ وَلِيُوَفِّيَهُمۡ أَعۡمَٰلَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[الأحقَاف: 19]

இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது

❮ Previous Next ❯

ترجمة: ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون, باللغة التاميلية

﴿ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون﴾ [الأحقَاف: 19]

Abdulhameed Baqavi
ivarkalil ovvoruvarukkum (nanmaiyo timaiyo) avarkal ceyalukkut takka patavikal irukkinrana. Akave, avarkal tankal ceyalukkuriya kuliyai mulumaiyakave kotukkappatuvarkal. (Nanmaiyaik kuraitto, pavattai atikaritto) ivarkalil oruvarukkum (oru ciritum) aniyayam ceyyappatamattatu
Abdulhameed Baqavi
ivarkaḷil ovvoruvarukkum (naṉmaiyō tīmaiyō) avarkaḷ ceyalukkut takka patavikaḷ irukkiṉṟaṉa. Ākavē, avarkaḷ taṅkaḷ ceyalukkuriya kūliyai muḻumaiyākavē koṭukkappaṭuvārkaḷ. (Naṉmaiyaik kuṟaittō, pāvattai atikarittō) ivarkaḷil oruvarukkum (oru ciṟitum) aniyāyam ceyyappaṭamāṭṭātu
Jan Turst Foundation
anriyum, ovvoruvarukkum avaravar ceyta ceykaikalukkut takunta patavikal (marumaiyil) untu - akave avarkal tankal ceyalukkuriya kuliyaip puranamakap peruvatarkaka, akave avarkal (itil) aniyayam ceyyappata mattarkal
Jan Turst Foundation
aṉṟiyum, ovvoruvarukkum avaravar ceyta ceykaikaḷukkut takunta patavikaḷ (maṟumaiyil) uṇṭu - ākavē avarkaḷ taṅkaḷ ceyalukkuriya kūliyaip pūraṇamākap peṟuvataṟkāka, ākavē avarkaḷ (itil) aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek