×

வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை 46:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:33) ayat 33 in Tamil

46:33 Surah Al-Ahqaf ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 33 - الأحقَاف - Page - Juz 26

﴿أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَلَمۡ يَعۡيَ بِخَلۡقِهِنَّ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰۚ بَلَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[الأحقَاف: 33]

வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: أو لم يروا أن الله الذي خلق السموات والأرض ولم يعي بخلقهن, باللغة التاميلية

﴿أو لم يروا أن الله الذي خلق السموات والأرض ولم يعي بخلقهن﴾ [الأحقَاف: 33]

Abdulhameed Baqavi
Vanankalaiyum, pumiyaiyum evvita ciramaminri pataitta allah, maranittavarkalai uyirppikka niccayamaka arral utaiyavantan enpatai avarkal kavanikka ventama? Am, niccayamaka avan cakalavarrirkum arralutaiyavan
Abdulhameed Baqavi
Vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum evvita ciramamiṉṟi paṭaitta allāh, maraṇittavarkaḷai uyirppikka niccayamāka āṟṟal uṭaiyavaṉtāṉ eṉpatai avarkaḷ kavaṉikka vēṇṭāmā? Ām, niccayamāka avaṉ cakalavaṟṟiṟkum āṟṟaluṭaiyavaṉ
Jan Turst Foundation
vanankalaiyum, pumiyaiyum pataittu avarrin pataippal evvita corvuminri irukkinrane allah avan niccayamaka marittorai uyirppikkum arralutaiyavan; am! Niccayamaka avan ellap porulkal mitum perarralutaiyavan enpatai avarkal parkkavillaiya
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittu avaṟṟiṉ paṭaippāl evvita cōrvumiṉṟi irukkiṉṟāṉē allāh avaṉ niccayamāka marittōrai uyirppikkum āṟṟaluṭaiyavaṉ; ām! Niccayamāka avaṉ ellāp poruḷkaḷ mītum pērāṟṟaluṭaiyavaṉ eṉpatai avarkaḷ pārkkavillaiyā
Jan Turst Foundation
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek