×

எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து 46:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:32) ayat 32 in Tamil

46:32 Surah Al-Ahqaf ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 32 - الأحقَاف - Page - Juz 26

﴿وَمَن لَّا يُجِبۡ دَاعِيَ ٱللَّهِ فَلَيۡسَ بِمُعۡجِزٖ فِي ٱلۡأَرۡضِ وَلَيۡسَ لَهُۥ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءُۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴾
[الأحقَاف: 32]

எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இவர்கள் பகிரங்கமான வழி கேட்டில்தான் இருப்பர்'' என்றார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من, باللغة التاميلية

﴿ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من﴾ [الأحقَاف: 32]

Abdulhameed Baqavi
evan allahvin pakkam alaippavarkalukkup patil kuravillaiyo (avanai niccayamaka allah tantippan. Tantanaiyil iruntu tappa) avan pumiyil enku otiyapotilum allahvait torkatikka mutiyatu. Patukappavar allahvait tavira avanukku oruvarumillai. (Avanaip purakkanikkum) ivarkal pakirankamana vali kettiltan iruppar'' enrarkal
Abdulhameed Baqavi
evaṉ allāhviṉ pakkam aḻaippavarkaḷukkup patil kūṟavillaiyō (avaṉai niccayamāka allāh taṇṭippāṉ. Taṇṭaṉaiyil iruntu tappa) avaṉ pūmiyil eṅku ōṭiyapōtilum allāhvait tōṟkaṭikka muṭiyātu. Pātukāppavar allāhvait tavira avaṉukku oruvarumillai. (Avaṉaip puṟakkaṇikkum) ivarkaḷ pakiraṅkamāṉa vaḻi kēṭṭiltāṉ iruppar'' eṉṟārkaḷ
Jan Turst Foundation
anal, evar allahvin pakkam alaippavarukku patilalikka villaiyo, avar pumiyil (allahvai) iyalamal akka mutiyatu avanaiyanri avarai patukappor evarumillai a(ttakaiya)varkal pakirankamana valikettileye irukkinrarkal
Jan Turst Foundation
āṉāl, evar allāhviṉ pakkam aḻaippavarukku patilaḷikka villaiyō, avar pūmiyil (allāhvai) iyalāmal ākka muṭiyātu avaṉaiyaṉṟi avarai pātukāppōr evarumillai a(ttakaiya)varkaḷ pakiraṅkamāṉa vaḻikēṭṭilēyē irukkiṉṟārkaḷ
Jan Turst Foundation
ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek