×

ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ 46:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:4) ayat 4 in Tamil

46:4 Surah Al-Ahqaf ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 4 - الأحقَاف - Page - Juz 26

﴿قُلۡ أَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِۖ ٱئۡتُونِي بِكِتَٰبٖ مِّن قَبۡلِ هَٰذَآ أَوۡ أَثَٰرَةٖ مِّنۡ عِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[الأحقَاف: 4]

ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض, باللغة التاميلية

﴿قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض﴾ [الأحقَاف: 4]

Abdulhameed Baqavi
akave, (napiye! Avarkalai nokki) nir kuruviraka: ‘‘Allahvai tavirttu ninkal (iraivanena) evarrai alaikkirirkalo avarrai ninkal kavanittirkala? Avai pumiyil etaittan pataittirukkinrana? Atai ninkal enakkuk kanpiyunkal allatu vanankalil (avarrin atciyilo allatu avarrai pataittatilo) avarrukkup pankunta? Ninkal unmai colpavarkalayiruntal, itarku (ataramaka) munnulla oru vetattai, allatu (itu campantamana) nanamutaiyavarkalin oru vakkiyattaik kontu varunkal
Abdulhameed Baqavi
ākavē, (napiyē! Avarkaḷai nōkki) nīr kūṟuvīrāka: ‘‘Allāhvai tavirttu nīṅkaḷ (iṟaivaṉeṉa) evaṟṟai aḻaikkiṟīrkaḷō avaṟṟai nīṅkaḷ kavaṉittīrkaḷā? Avai pūmiyil etaittāṉ paṭaittirukkiṉṟaṉa? Atai nīṅkaḷ eṉakkuk kāṇpiyuṅkaḷ allatu vāṉaṅkaḷil (avaṟṟiṉ āṭciyilō allatu avaṟṟai paṭaittatilō) avaṟṟukkup paṅkuṇṭā? Nīṅkaḷ uṇmai colpavarkaḷāyiruntāl, itaṟku (ātāramāka) muṉṉuḷḷa oru vētattai, allatu (itu campantamāṉa) ñāṉamuṭaiyavarkaḷiṉ oru vākkiyattaik koṇṭu vāruṅkaḷ
Jan Turst Foundation
Ninkal alaikkum allah allatavarrai kavanittirkala? Pumiyilulla etai avai pataittullana allatu avarrukku vanankalil etavatu panku unta? Enpatai enakkuk kanpiyunkal! Ninkal unmaiyalarkalaka iruntal, itarku, munneyulla oru vetattaiyo allatu (munnorkalin) arivu nanankalil minciya etenum pakutiyaiyo (unkal kurrukku ataramaka) ennitam kontu varunkal!" Enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Nīṅkaḷ aḻaikkum allāh allātavaṟṟai kavaṉittīrkaḷā? Pūmiyiluḷḷa etai avai paṭaittuḷḷaṉa allatu avaṟṟukku vāṉaṅkaḷil ētāvatu paṅku uṇṭā? Eṉpatai eṉakkuk kāṇpiyuṅkaḷ! Nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl, itaṟku, muṉṉēyuḷḷa oru vētattaiyō allatu (muṉṉōrkaḷiṉ) aṟivu ñāṉaṅkaḷil miñciya ētēṉum pakutiyaiyō (uṅkaḷ kūṟṟukku ātāramāka) eṉṉiṭam koṇṭu vāruṅkaḷ!" Eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek