×

மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட 46:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:5) ayat 5 in Tamil

46:5 Surah Al-Ahqaf ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 5 - الأحقَاف - Page - Juz 26

﴿وَمَنۡ أَضَلُّ مِمَّن يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسۡتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ وَهُمۡ عَن دُعَآئِهِمۡ غَٰفِلُونَ ﴾
[الأحقَاف: 5]

மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது

❮ Previous Next ❯

ترجمة: ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى, باللغة التاميلية

﴿ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى﴾ [الأحقَاف: 5]

Abdulhameed Baqavi
Marumai nal varai (alaittapotilum) avai ivarkalukku patil kotukkatu. Akave, allah allatavarrai alaippavarkalaivita mika valikettavarkal yar? Tankalai ivarkal alaippataiyume avai ariyatu
Abdulhameed Baqavi
Maṟumai nāḷ varai (aḻaittapōtilum) avai ivarkaḷukku patil koṭukkātu. Ākavē, allāh allātavaṟṟai aḻaippavarkaḷaiviṭa mika vaḻikeṭṭavarkaḷ yār? Taṅkaḷai ivarkaḷ aḻaippataiyumē avai aṟiyātu
Jan Turst Foundation
kiyama nalvarai (alaittalum) tanakku patil kotukka mattata - allah allatavarkalai alaippavarkalaivita vali kettavarkal yar? Tankalai alaippataiye avarkal ariyamutiyatu
Jan Turst Foundation
kiyāma nāḷvarai (aḻaittālum) taṉakku patil koṭukka māṭṭāta - allāh allātavarkaḷai aḻaippavarkaḷaiviṭa vaḻi keṭṭavarkaḷ yār? Taṅkaḷai aḻaippataiyē avarkaḷ aṟiyamuṭiyātu
Jan Turst Foundation
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek