×

எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்துவிட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் 47:1 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:1) ayat 1 in Tamil

47:1 Surah Muhammad ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 1 - مُحمد - Page - Juz 26

﴿ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعۡمَٰلَهُمۡ ﴾
[مُحمد: 1]

எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்துவிட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான்

❮ Previous Next ❯

ترجمة: الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم, باللغة التاميلية

﴿الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم﴾ [مُحمد: 1]

Abdulhameed Baqavi
evarkal, (ivvetattai) nirakarittuvittatutan, allahvin pataiyil (manitarkal) celvataiyum tatuttuk kontiruntarkalo, avarkalin ceyalkalai avan payanarratakki vittan
Abdulhameed Baqavi
evarkaḷ, (ivvētattai) nirākarittuviṭṭatuṭaṉ, allāhviṉ pātaiyil (maṉitarkaḷ) celvataiyum taṭuttuk koṇṭiruntārkaḷō, avarkaḷiṉ ceyalkaḷai avaṉ payaṉaṟṟatākki viṭṭāṉ
Jan Turst Foundation
evarkal (canmarkkattai) nirakarittum, allahvin pataiyai vittum (manitarkalait) tatuttum kontiruntarkalo, avarkalutaiya ceyalkalai (allah) payanillamal akkivittan
Jan Turst Foundation
evarkaḷ (caṉmārkkattai) nirākarittum, allāhviṉ pātaiyai viṭṭum (maṉitarkaḷait) taṭuttum koṇṭiruntārkaḷō, avarkaḷuṭaiya ceyalkaḷai (allāh) payaṉillāmal ākkiviṭṭāṉ
Jan Turst Foundation
எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek