×

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் 47:12 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:12) ayat 12 in Tamil

47:12 Surah Muhammad ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 12 - مُحمد - Page - Juz 26

﴿إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يَتَمَتَّعُونَ وَيَأۡكُلُونَ كَمَا تَأۡكُلُ ٱلۡأَنۡعَٰمُ وَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡ ﴾
[مُحمد: 12]

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப்போல் தின்று கொண்டும், (மிருகங்களைப் போல்) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار, باللغة التاميلية

﴿إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار﴾ [مُحمد: 12]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontu narceyalkal ceykirarkalo avarkalai niccayamaka allah corkkattil pukuttukiran. Atil niraruvikal totarntu otik kontirukkum. Evarkal nirakarikkirarkalo avarkal, mirukankal tinpataippol tinru kontum, (mirukankalaip pol) cukam anupavittuk kontum irukkirarkal. (Eninum,) avarkal cellumitam narakamtan
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭu naṟceyalkaḷ ceykiṟārkaḷō avarkaḷai niccayamāka allāh corkkattil pukuttukiṟāṉ. Atil nīraruvikaḷ toṭarntu ōṭik koṇṭirukkum. Evarkaḷ nirākarikkiṟārkaḷō avarkaḷ, mirukaṅkaḷ tiṉpataippōl tiṉṟu koṇṭum, (mirukaṅkaḷaip pōl) cukam aṉupavittuk koṇṭum irukkiṟārkaḷ. (Eṉiṉum,) avarkaḷ cellumiṭam narakamtāṉ
Jan Turst Foundation
niccayamaka allah; evarkal iman kontu salihana (nalla) amalkal ceykirarkalo avarkalaic cuvarkkankalil piravecikkac ceykiran; avarrin kile arakal otik kontirukkum; anal nirakarippavarkalo (ivvulaka cukankalai) anupavittuk kontum, mirukankal tini tinpataip pol tinru kontum irukkirarkal. (Naraka) neruppe ivarkal tankumitamaka irukkum
Jan Turst Foundation
niccayamāka allāh; evarkaḷ īmāṉ koṇṭu sālihāṉa (nalla) amalkaḷ ceykiṟārkaḷō avarkaḷaic cuvarkkaṅkaḷil piravēcikkac ceykiṟāṉ; avaṟṟiṉ kīḻē āṟakaḷ ōṭik koṇṭirukkum; āṉāl nirākarippavarkaḷō (ivvulaka cukaṅkaḷai) aṉupavittuk koṇṭum, mirukaṅkaḷ tīṉi tiṉpataip pōl tiṉṟu koṇṭum irukkiṟārkaḷ. (Naraka) neruppē ivarkaḷ taṅkumiṭamāka irukkum
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek