×

(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் 47:38 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:38) ayat 38 in Tamil

47:38 Surah Muhammad ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 38 - مُحمد - Page - Juz 26

﴿هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبۡخَلُۖ وَمَن يَبۡخَلۡ فَإِنَّمَا يَبۡخَلُ عَن نَّفۡسِهِۦۚ وَٱللَّهُ ٱلۡغَنِيُّ وَأَنتُمُ ٱلۡفُقَرَآءُۚ وَإِن تَتَوَلَّوۡاْ يَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ثُمَّ لَا يَكُونُوٓاْ أَمۡثَٰلَكُم ﴾
[مُحمد: 38]

(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: هاأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل, باللغة التاميلية

﴿هاأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل﴾ [مُحمد: 38]

Abdulhameed Baqavi
(makkale!) Ninkal nanku kavanattil vaiyunkal. Allahvin pataiyil celavu ceyya alaikkappatum camayattil, kancattanam ceypavarum unkalil irukkirar. Avvaru evarenum kancattanam ceytal, avar tanakkuk ketakave kancattanam ceykirar. Allahvo tevaiyarravan. Ninkal tevaippattavarkalakave irukkirirkal. (Avanutaiya kattalaikalai) innum ninkal purakkanittal, (unkalai alittu) unkalai allata makkalai (unkal itattil) marri (amaittu) vituvan. Pinnar, avarkal unkalaip pol irukkamattarkal
Abdulhameed Baqavi
(makkaḷē!) Nīṅkaḷ naṉku kavaṉattil vaiyuṅkaḷ. Allāhviṉ pātaiyil celavu ceyya aḻaikkappaṭum camayattil, kañcattaṉam ceypavarum uṅkaḷil irukkiṟār. Avvāṟu evarēṉum kañcattaṉam ceytāl, avar taṉakkuk kēṭākavē kañcattaṉam ceykiṟār. Allāhvō tēvaiyaṟṟavaṉ. Nīṅkaḷ tēvaippaṭṭavarkaḷākavē irukkiṟīrkaḷ. (Avaṉuṭaiya kaṭṭaḷaikaḷai) iṉṉum nīṅkaḷ puṟakkaṇittāl, (uṅkaḷai aḻittu) uṅkaḷai allāta makkaḷai (uṅkaḷ iṭattil) māṟṟi (amaittu) viṭuvāṉ. Piṉṉar, avarkaḷ uṅkaḷaip pōl irukkamāṭṭārkaḷ
Jan Turst Foundation
arintukolka! Allahvin pataiyil celavu ceyyumaru alaikkappatum kuttattinar ninkal, anal unkalil kancattanam utaiyorum irukkirarkal; anal evan kancattanam ceykirano, avan tan atmavukke kancattanam ceykiran - allah evvitat tevaiyumarravan - ninkla tevaiyutaiyavarkalaka irukkinrirkal. Enave (cattiyattai) ninkal purakkanippirkalayin, unkalallata (veru oru) camukattarai avan patilakak kontu varuvan pinnar, unkalaip ponru avarkal irukkamattarkal
Jan Turst Foundation
aṟintukoḷka! Allāhviṉ pātaiyil celavu ceyyumāṟu aḻaikkappaṭum kūṭṭattiṉar nīṅkaḷ, āṉāl uṅkaḷil kañcattaṉam uṭaiyōrum irukkiṟārkaḷ; āṉāl evaṉ kañcattaṉam ceykiṟāṉō, avaṉ taṉ ātmāvukkē kañcattaṉam ceykiṟāṉ - allāh evvitat tēvaiyumaṟṟavaṉ - nīṅkḷa tēvaiyuṭaiyavarkaḷāka irukkiṉṟīrkaḷ. Eṉavē (cattiyattai) nīṅkaḷ puṟakkaṇippīrkaḷāyiṉ, uṅkaḷallāta (vēṟu oru) camūkattārai avaṉ patilākak koṇṭu varuvāṉ piṉṉar, uṅkaḷaip pōṉṟu avarkaḷ irukkamāṭṭārkaḷ
Jan Turst Foundation
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek