×

அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) 47:37 Tamil translation

Quran infoTamilSurah Muhammad ⮕ (47:37) ayat 37 in Tamil

47:37 Surah Muhammad ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Muhammad ayat 37 - مُحمد - Page - Juz 26

﴿إِن يَسۡـَٔلۡكُمُوهَا فَيُحۡفِكُمۡ تَبۡخَلُواْ وَيُخۡرِجۡ أَضۡغَٰنَكُمۡ ﴾
[مُحمد: 37]

அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்கள் கெட்ட எண்ணங்களை வெளியாக்கி விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم, باللغة التاميلية

﴿إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم﴾ [مُحمد: 37]

Abdulhameed Baqavi
Avvaru, avan (tanakkaka) unkalitam kettu varpuruttinalum (ataik kotukkatu) ninkal kancattanam ceyvirkal; (annerattil) allah unkal ketta ennankalai veliyakki vituvan
Abdulhameed Baqavi
Avvāṟu, avaṉ (taṉakkāka) uṅkaḷiṭam kēṭṭu vaṟpuṟuttiṉālum (ataik koṭukkātu) nīṅkaḷ kañcattaṉam ceyvīrkaḷ; (annērattil) allāh uṅkaḷ keṭṭa eṇṇaṅkaḷai veḷiyākki viṭuvāṉ
Jan Turst Foundation
avan unkalitam avarraik kettu varpuruttinalum, ninkal kancattanam ceyvirkal. (Peracai ponra) unkal ullakkitakkaikalaiyum avan velippatutti vatuvan
Jan Turst Foundation
avaṉ uṅkaḷiṭam avaṟṟaik kēṭṭu vaṟpuṟuttiṉālum, nīṅkaḷ kañcattaṉam ceyvīrkaḷ. (Pērācai pōṉṟa) uṅkaḷ uḷḷakkiṭakkaikaḷaiyum avaṉ veḷippaṭutti vaṭuvāṉ
Jan Turst Foundation
அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek