×

(அதற்காக நீர் உமது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உமது முன் பின் தவறுகள் அனைத்தையும் 48:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:2) ayat 2 in Tamil

48:2 Surah Al-Fath ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 2 - الفَتح - Page - Juz 26

﴿لِّيَغۡفِرَ لَكَ ٱللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنۢبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَيَهۡدِيَكَ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ﴾
[الفَتح: 2]

(அதற்காக நீர் உமது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உமது முன் பின் தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து தனது அருட்கொடையையும் உம் மீது முழுமைப்படுத்தி வைத்து, உம்மை அவன் நேரான வழியிலும் நடத்துவான்

❮ Previous Next ❯

ترجمة: ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك, باللغة التاميلية

﴿ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك﴾ [الفَتح: 2]

Abdulhameed Baqavi
(atarkaka nir umatu iraivanukku nanri celuttuviraka! Atanal,) umatu mun pin tavarukal anaittaiyum allah mannittu tanatu arutkotaiyaiyum um mitu mulumaippatutti vaittu, um'mai avan nerana valiyilum natattuvan
Abdulhameed Baqavi
(ataṟkāka nīr umatu iṟaivaṉukku naṉṟi celuttuvīrāka! Ataṉāl,) umatu muṉ piṉ tavaṟukaḷ aṉaittaiyum allāh maṉṉittu taṉatu aruṭkoṭaiyaiyum um mītu muḻumaippaṭutti vaittu, um'mai avaṉ nērāṉa vaḻiyilum naṭattuvāṉ
Jan Turst Foundation
umakkaka um'mutaiya muntiya tavarukalaiyum, pintiyavarraiyum allah mannittu, umakkaka tanatu arutkotaiyaiyum purtti ceytu um'mai nerana valiyil natattuvatarkakavum
Jan Turst Foundation
umakkāka um'muṭaiya muntiya tavaṟukaḷaiyum, pintiyavaṟṟaiyum allāh maṉṉittu, umakkāka taṉatu aruṭkoṭaiyaiyum pūrtti ceytu um'mai nērāṉa vaḻiyil naṭattuvataṟkākavum
Jan Turst Foundation
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek