×

ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். (அவற்றில்) இதை உங்களுக்கு 48:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:20) ayat 20 in Tamil

48:20 Surah Al-Fath ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 20 - الفَتح - Page - Juz 26

﴿وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةٗ تَأۡخُذُونَهَا فَعَجَّلَ لَكُمۡ هَٰذِهِۦ وَكَفَّ أَيۡدِيَ ٱلنَّاسِ عَنكُمۡ وَلِتَكُونَ ءَايَةٗ لِّلۡمُؤۡمِنِينَ وَيَهۡدِيَكُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ﴾
[الفَتح: 20]

ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். (அவற்றில்) இதை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்துவிட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களைவிட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான்

❮ Previous Next ❯

ترجمة: وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم, باللغة التاميلية

﴿وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم﴾ [الفَتح: 20]

Abdulhameed Baqavi
Eralamana porulkalai (poril) ninkal kaipparruvirkal enru allah unkalukku vakkalittiruntan. (Avarril) itai unkalukku aticikkirattilum kotuttuvittan. (Unkalukku etirana) manitarkalin kaikalaiyum unkalaivittut tatuttuvittan. Itu nampikkaiyalarkalukku or attatciyakavum erpattatu. Avane unkalai nerana pataiyil natattuvan
Abdulhameed Baqavi
Ērāḷamāṉa poruḷkaḷai (pōril) nīṅkaḷ kaippaṟṟuvīrkaḷ eṉṟu allāh uṅkaḷukku vākkaḷittiruntāṉ. (Avaṟṟil) itai uṅkaḷukku aticīkkirattilum koṭuttuviṭṭāṉ. (Uṅkaḷukku etirāṉa) maṉitarkaḷiṉ kaikaḷaiyum uṅkaḷaiviṭṭut taṭuttuviṭṭāṉ. Itu nampikkaiyāḷarkaḷukku ōr attāṭciyākavum ēṟpaṭṭatu. Avaṉē uṅkaḷai nērāṉa pātaiyil naṭattuvāṉ
Jan Turst Foundation
eralamana porp porulkalai allah unkalukku vakkalikkiran; avarrai ninkal kaipparruvirkal; itai unkalukku, turitamaka alittu, kotuttu manitarkalin kaikalaiyum unkalai vittum tatuttuk kontan. (Itai) muhminkalukku or attatciyaka iruppatarkakavum, unkalai nervaliyil celuttuvatarkakavum (ivvaru arul purintan)
Jan Turst Foundation
ērāḷamāṉa pōrp poruḷkaḷai allāh uṅkaḷukku vākkaḷikkiṟāṉ; avaṟṟai nīṅkaḷ kaippaṟṟuvīrkaḷ; itai uṅkaḷukku, turitamāka aḷittu, koṭuttu maṉitarkaḷiṉ kaikaḷaiyum uṅkaḷai viṭṭum taṭuttuk koṇṭāṉ. (Itai) muḥmiṉkaḷukku ōr attāṭciyāka iruppataṟkākavum, uṅkaḷai nērvaḻiyil celuttuvataṟkākavum (ivvāṟu aruḷ purintāṉ)
Jan Turst Foundation
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek