×

(பாரசீகம், ரோம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கிறது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர்களாகவில்லை; 48:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:21) ayat 21 in Tamil

48:21 Surah Al-Fath ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 21 - الفَتح - Page - Juz 26

﴿وَأُخۡرَىٰ لَمۡ تَقۡدِرُواْ عَلَيۡهَا قَدۡ أَحَاطَ ٱللَّهُ بِهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا ﴾
[الفَتح: 21]

(பாரசீகம், ரோம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கிறது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர்களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதை சூழ்ந்து கொண்டிருக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل, باللغة التاميلية

﴿وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل﴾ [الفَتح: 21]

Abdulhameed Baqavi
(paracikam, rom mutaliya tecankalil unkalukku) marroru verri (irukkiratu.) Atarku ninkal innum takutiyutaiyavarkalakavillai; eninum, allah atai culntu kontirukkiran. Allah anaittin mitum arralutaiyavanakave irukkiran
Abdulhameed Baqavi
(pāracīkam, rōm mutaliya tēcaṅkaḷil uṅkaḷukku) maṟṟoru veṟṟi (irukkiṟatu.) Ataṟku nīṅkaḷ iṉṉum takutiyuṭaiyavarkaḷākavillai; eṉiṉum, allāh atai cūḻntu koṇṭirukkiṟāṉ. Allāh aṉaittiṉ mītum āṟṟaluṭaiyavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
marroru - (verriyum) irukkiratu avarrukku ninkal (innum) cakti peravillai ayinum allah avarrai tittamaka culntarintirukkinran. Allah yavarrin mitum perarralullavanaka irukkiran
Jan Turst Foundation
maṟṟoru - (veṟṟiyum) irukkiṟatu avaṟṟukku nīṅkaḷ (iṉṉum) cakti peṟavillai āyiṉum allāh avaṟṟai tiṭṭamāka cūḻntaṟintirukkiṉṟāṉ. Allāh yāvaṟṟiṉ mītum pērāṟṟaluḷḷavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek