×

அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்கின்ற நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்குகின்ற ஆண்களையும் பெண்களையும் 48:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:6) ayat 6 in Tamil

48:6 Surah Al-Fath ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 6 - الفَتح - Page - Juz 26

﴿وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوۡءِۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَلَعَنَهُمۡ وَأَعَدَّ لَهُمۡ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرٗا ﴾
[الفَتح: 6]

அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்கின்ற நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்குகின்ற ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء, باللغة التاميلية

﴿ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء﴾ [الفَتح: 6]

Abdulhameed Baqavi
allahvaip parrik ketta ennam kolkinra nayavancakamulla ankalaiyum penkalaiyum, inaivaittu vanankukinra ankalaiyum penkalaiyum (allah) vetanai ceyte tiruvan. Vetanai avarkal (talaikku) mel culntukontu irukkiratu. Allah avarkal mitu kopappattu, avarkalaic capittu, avarkalukkaka narakattaiyum tayarpatutti vaittirukkiran. Atu cellumitankalil maka kettatu
Abdulhameed Baqavi
allāhvaip paṟṟik keṭṭa eṇṇam koḷkiṉṟa nayavañcakamuḷḷa āṇkaḷaiyum peṇkaḷaiyum, iṇaivaittu vaṇaṅkukiṉṟa āṇkaḷaiyum peṇkaḷaiyum (allāh) vētaṉai ceytē tīruvāṉ. Vētaṉai avarkaḷ (talaikku) mēl cūḻntukoṇṭu irukkiṟatu. Allāh avarkaḷ mītu kōpappaṭṭu, avarkaḷaic capittu, avarkaḷukkāka narakattaiyum tayārpaṭutti vaittirukkiṟāṉ. Atu cellumiṭaṅkaḷil makā keṭṭatu
Jan Turst Foundation
allahvaip parri ketta ennam ennum munahpikkana ankalaiyum, munahpikkana penkalaiyum, inaivaittu vanankum ankalaiyum, inaivaittu vanankum penkalaiyum, (allah) vetanai ceyvan. (Avvetanaiyin) ketu avarkal mel culantu kontu irukkiratu innum allah avarkal mitu kopam kontan; avarkalaic capittum vittan; avarkalukkaka narakattaiyum cittam ceytirukkinran - (atutan) cellumitankalil mikavum kettatu
Jan Turst Foundation
allāhvaip paṟṟi keṭṭa eṇṇam eṇṇum muṉāḥpikkāṉa āṇkaḷaiyum, muṉāḥpikkāṉa peṇkaḷaiyum, iṇaivaittu vaṇaṅkum āṇkaḷaiyum, iṇaivaittu vaṇaṅkum peṇkaḷaiyum, (allāh) vētaṉai ceyvāṉ. (Avvētaṇaiyiṉ) kēṭu avarkaḷ mēl cūḻantu koṇṭu irukkiṟatu iṉṉum allāh avarkaḷ mītu kōpam koṇṭāṉ; avarkaḷaic capittum viṭṭāṉ; avarkaḷukkāka narakattaiyum cittam ceytirukkiṉṟāṉ - (atutāṉ) cellumiṭaṅkaḷil mikavum keṭṭatu
Jan Turst Foundation
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek