×

வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக. ஞானமுடையவனுமாக இருக்கிறான் 48:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:7) ayat 7 in Tamil

48:7 Surah Al-Fath ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 7 - الفَتح - Page - Juz 26

﴿وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا ﴾
[الفَتح: 7]

வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக. ஞானமுடையவனுமாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولله جنود السموات والأرض وكان الله عزيزا حكيما, باللغة التاميلية

﴿ولله جنود السموات والأرض وكان الله عزيزا حكيما﴾ [الفَتح: 7]

Abdulhameed Baqavi
vanankal pumiyilulla pataikal anaittum allahvukkuc contamanavaiye. Allah (anaivaraiyum) mikaittavanaka. Nanamutaiyavanumaka irukkiran
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷ pūmiyiluḷḷa paṭaikaḷ aṉaittum allāhvukkuc contamāṉavaiyē. Allāh (aṉaivaraiyum) mikaittavaṉāka. Ñāṉamuṭaiyavaṉumāka irukkiṟāṉ
Jan Turst Foundation
anriyum vanankalilum, pumiyilumulla pataikal (ellam) allahvukku contam; melum, allah yavaraiyum mikaittavan; nanam mikkon
Jan Turst Foundation
aṉṟiyum vāṉaṅkaḷilum, pūmiyilumuḷḷa paṭaikaḷ (ellām) allāhvukku contam; mēlum, allāh yāvaraiyum mikaittavaṉ; ñāṉam mikkōṉ
Jan Turst Foundation
அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek