×

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுபவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், 48:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:8) ayat 8 in Tamil

48:8 Surah Al-Fath ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 8 - الفَتح - Page - Juz 26

﴿إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا ﴾
[الفَتح: 8]

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுபவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பி வைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا, باللغة التاميلية

﴿إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا﴾ [الفَتح: 8]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka nam um'mai (nampikkaiyalarkalin imanaip parri) catci kurupavarakavum, (avarkalukku) narceyti kurupavarakavum, (pavikalukku) accamutti eccarippavarakavum anuppi vaittom
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka nām um'mai (nampikkaiyāḷarkaḷiṉ īmāṉaip paṟṟi) cāṭci kūṟupavarākavum, (avarkaḷukku) naṟceyti kūṟupavarākavum, (pāvikaḷukku) accamūṭṭi eccarippavarākavum aṉuppi vaittōm
Jan Turst Foundation
niccayamaka nam um'mai catci colpavarakavum, nanmarayam kurupavarakavum, accamutti eccarippavarakavum, anuppiyirukkirom
Jan Turst Foundation
niccayamāka nām um'mai cāṭci colpavarākavum, naṉmārāyam kūṟupavarākavum, accamūṭṭi eccarippavarākavum, aṉuppiyirukkiṟōm
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek