×

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை 48:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:9) ayat 9 in Tamil

48:9 Surah Al-Fath ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 9 - الفَتح - Page - Juz 26

﴿لِّتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُۚ وَتُسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا ﴾
[الفَتح: 9]

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا, باللغة التاميلية

﴿لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا﴾ [الفَتح: 9]

Abdulhameed Baqavi
akave, (nampikkaiyalarkale!) Ninkal allahvaiyum avanutaiya tutaraiyum nampikkai kontu, avarukku utavi purintu, avarai kanniyappatutti vaittu, kalaiyilum malaiyilum avanai tuti ceytu varunkal
Abdulhameed Baqavi
ākavē, (nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ allāhvaiyum avaṉuṭaiya tūtaraiyum nampikkai koṇṭu, avarukku utavi purintu, avarai kaṇṇiyappaṭutti vaittu, kālaiyilum mālaiyilum avaṉai tuti ceytu vāruṅkaḷ
Jan Turst Foundation
(akave, muhminkale!) Ninkal allahvin mitum avanutaiya tutar mitum iman kontu, avanukku (canmarkkattil) utavi, avanaic cankai ceytu, kalaiyilum malaiyilum avanait tuti ceytu varuvatarkaka(ve tutarai anuppinom)
Jan Turst Foundation
(ākavē, muḥmiṉkaḷē!) Nīṅkaḷ allāhviṉ mītum avaṉuṭaiya tūtar mītum īmāṉ koṇṭu, avaṉukku (caṉmārkkattil) utavi, avaṉaic caṅkai ceytu, kālaiyilum mālaiyilum avaṉait tuti ceytu varuvataṟkāka(vē tūtarai aṉuppiṉōm)
Jan Turst Foundation
(ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek