×

(நபியே!) எவர்கள் (தங்கள் உடல், பொருள், உயிரை தியாகம் செய்து உமக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில் 48:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Fath ⮕ (48:10) ayat 10 in Tamil

48:10 Surah Al-Fath ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Fath ayat 10 - الفَتح - Page - Juz 26

﴿إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوۡقَ أَيۡدِيهِمۡۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفۡسِهِۦۖ وَمَنۡ أَوۡفَىٰ بِمَا عَٰهَدَ عَلَيۡهُ ٱللَّهَ فَسَيُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا ﴾
[الفَتح: 10]

(நபியே!) எவர்கள் (தங்கள் உடல், பொருள், உயிரை தியாகம் செய்து உமக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில் உமது கையைப் பிடித்து) உம்மிடம் வாக்குறுதி செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது அல்லாஹ்வுடைய கைதான் இருக்கிறது. ஆகவே, (அவ்வாக்குறுதியை) எவன் முறித்து விடுகிறானோ, அவன் தனக்குக் கேடாகவே அதை முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குறுதியை முழுமைப்படுத்தி வைக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதிசீக்கிரத்தில் கொடுப்பான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث, باللغة التاميلية

﴿إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث﴾ [الفَتح: 10]

Abdulhameed Baqavi
(Napiye!) Evarkal (tankal utal, porul, uyirai tiyakam ceytu umakku utavi purivataka hutaipiyyavil umatu kaiyaip pitittu) um'mitam vakkuruti ceykirarkalo, avarkal allahvitame vakkuruti ceykinranar. Avarkal kai mitu allahvutaiya kaitan irukkiratu. Akave, (avvakkurutiyai) evan murittu vitukirano, avan tanakkuk ketakave atai murikkiran. Evar allahvitam ceyta anta vakkurutiyai mulumaippatutti vaikkiraro, avarukku allah makattana kuliyai aticikkirattil kotuppan
Abdulhameed Baqavi
(Napiyē!) Evarkaḷ (taṅkaḷ uṭal, poruḷ, uyirai tiyākam ceytu umakku utavi purivatāka hutaipiyyāvil umatu kaiyaip piṭittu) um'miṭam vākkuṟuti ceykiṟārkaḷō, avarkaḷ allāhviṭamē vākkuṟuti ceykiṉṟaṉar. Avarkaḷ kai mītu allāhvuṭaiya kaitāṉ irukkiṟatu. Ākavē, (avvākkuṟutiyai) evaṉ muṟittu viṭukiṟāṉō, avaṉ taṉakkuk kēṭākavē atai muṟikkiṟāṉ. Evar allāhviṭam ceyta anta vākkuṟutiyai muḻumaippaṭutti vaikkiṟārō, avarukku allāh makattāṉa kūliyai aticīkkirattil koṭuppāṉ
Jan Turst Foundation
Niccayamaka evarkal um'mitam pai'attu(vakkuruti) ceykirarkalo, avarkal allahvitame vai'at(vakkuruti) ceykinranar - allahvin kai avarkalutaiya kaikalin mel irukkiratu akave, evan (avvakkurutiyai) murittu vitukirano, niccayamaka avan tanakkuk ketakave (atai) murikkiran. Evar allahvitam ceyta avvakkurutiyai niraiverrukiraro avarukku allah makattana narkuliyai viraivil valankuvan
Jan Turst Foundation
Niccayamāka evarkaḷ um'miṭam pai'attu(vākkuṟuti) ceykiṟārkaḷō, avarkaḷ allāhviṭamē vai'at(vākkuṟuti) ceykiṉṟaṉar - allāhviṉ kai avarkaḷuṭaiya kaikaḷiṉ mēl irukkiṟatu ākavē, evaṉ (avvākkuṟutiyai) muṟittu viṭukiṟāṉō, niccayamāka avaṉ taṉakkuk kēṭākavē (atai) muṟikkiṟāṉ. Evar allāhviṭam ceyta avvākkuṟutiyai niṟaivēṟṟukiṟārō avarukku allāh makattāṉa naṟkūliyai viraivil vaḻaṅkuvāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek