×

உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) 5:108 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:108) ayat 108 in Tamil

5:108 Surah Al-Ma’idah ayat 108 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 108 - المَائدة - Page - Juz 7

﴿ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يَأۡتُواْ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجۡهِهَآ أَوۡ يَخَافُوٓاْ أَن تُرَدَّ أَيۡمَٰنُۢ بَعۡدَ أَيۡمَٰنِهِمۡۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱسۡمَعُواْۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴾
[المَائدة: 108]

உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان, باللغة التاميلية

﴿ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان﴾ [المَائدة: 108]

Abdulhameed Baqavi
ullatai ullavaru avarkal catciyam kurumpati ceyvatarku itu mikka culapamana valiyakum, avarkal (poy) cattiyam ceytalum, marravarin cattiyam atait tatuttuvitum enru avarkal payappatuvatarkum itu mikka culapamana vali. Akave, ninkal allahvukkup payantu (avan kattalaikke) ninkal cevicayunkal. (Itarku maru ceyyum) pavikalai allah nerana valiyil celutta mattan
Abdulhameed Baqavi
uḷḷatai uḷḷavāṟu avarkaḷ cāṭciyam kūṟumpaṭi ceyvataṟku itu mikka culapamāṉa vaḻiyākum, avarkaḷ (poy) cattiyam ceytālum, maṟṟavariṉ cattiyam atait taṭuttuviṭum eṉṟu avarkaḷ payappaṭuvataṟkum itu mikka culapamāṉa vaḻi. Ākavē, nīṅkaḷ allāhvukkup payantu (avaṉ kaṭṭaḷaikkē) nīṅkaḷ cevicāyuṅkaḷ. (Itaṟku māṟu ceyyum) pāvikaḷai allāh nērāṉa vaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
I(vvaru ceyva)tu avarkalutaiya catciyattai muraippati, kontu varuvatarkum, allatu (avarkalum poyc cattiyam ceytiruntal) atu marravarkalin cattiyattirkup pinnar marukkappattuvitum enpatai avarkal payappatuvatarkum itu culapamana valiyakum. Melum, allahvukku anci natantu (avan kattalaikalai) kavanamayk kelunkal - enenral allah pavam ceyyum makkalukku nervali kattamattan
Jan Turst Foundation
I(vvāṟu ceyva)tu avarkaḷuṭaiya cāṭciyattai muṟaippaṭi, koṇṭu varuvataṟkum, allatu (avarkaḷum poyc cattiyam ceytiruntāl) atu maṟṟavarkaḷiṉ cattiyattiṟkup piṉṉar maṟukkappaṭṭuviṭum eṉpatai avarkaḷ payappaṭuvataṟkum itu culapamāṉa vaḻiyākum. Mēlum, allāhvukku añci naṭantu (avaṉ kaṭṭaḷaikaḷai) kavaṉāmāyk kēḷuṅkaḷ - ēṉeṉṟāl allāh pāvam ceyyum makkaḷukku nērvaḻi kāṭṭamāṭṭāṉ
Jan Turst Foundation
இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனாமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek