×

(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் 5:109 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:109) ayat 109 in Tamil

5:109 Surah Al-Ma’idah ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 109 - المَائدة - Page - Juz 7

﴿۞ يَوۡمَ يَجۡمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبۡتُمۡۖ قَالُواْ لَا عِلۡمَ لَنَآۖ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ﴾
[المَائدة: 109]

(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك, باللغة التاميلية

﴿يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك﴾ [المَائدة: 109]

Abdulhameed Baqavi
(napiye!) Oru nalil allah, (tan) tutarkalai onru certtu ‘‘ninkal enatu tutai makkalitam etutturaitta camayattil) avarkal unkalukku enna patil kurinarkal?'' Enru ketpan. Atarkavarkal, (‘‘nankal uyirutan irunta varai avarkalutaiya velikkolattaiye nankal arivom. Atarku maraka ullattil ullataiyo, nankal irantapin avarkal ceytataiyo) nankal ariyamattom. Niccayamaka nitan maraivana anaittaiyum nankarintavan'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Oru nāḷil allāh, (taṉ) tūtarkaḷai oṉṟu cērttu ‘‘nīṅkaḷ eṉatu tūtai makkaḷiṭam eṭutturaitta camayattil) avarkaḷ uṅkaḷukku eṉṉa patil kūṟiṉārkaḷ?'' Eṉṟu kēṭpāṉ. Ataṟkavarkaḷ, (‘‘nāṅkaḷ uyiruṭaṉ irunta varai avarkaḷuṭaiya veḷikkōlattaiyē nāṅkaḷ aṟivōm. Ataṟku māṟāka uḷḷattil uḷḷataiyō, nāṅkaḷ iṟantapiṉ avarkaḷ ceytataiyō) nāṅkaḷ aṟiyamāṭṭōm. Niccayamāka nītāṉ maṟaivāṉa aṉaittaiyum naṉkaṟintavaṉ'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(napiye!) Allah tan tutarkalai onru kuttum (oru) nalil avarkalitam"(ninkal manitarkalukku en tutaic cerppittapotu) enna patil alikkappattirkal?" Enru ketpan. Atarku avarkal; "atuparri enkalukku enta aritalum illai. Niccayamaka nitan maraivanavarraiyellam arintavan" enru kuruvarkal
Jan Turst Foundation
(napiyē!) Allāh taṉ tūtarkaḷai oṉṟu kūṭṭum (oru) nāḷil avarkaḷiṭam"(nīṅkaḷ maṉitarkaḷukku eṉ tūtaic cērppittapōtu) eṉṉa patil aḷikkappaṭṭīrkaḷ?" Eṉṟu kēṭpāṉ. Ataṟku avarkaḷ; "atupaṟṟi eṅkaḷukku enta aṟitalum illai. Niccayamāka nītāṉ maṟaivāṉavaṟṟaiyellām aṟintavaṉ" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் "(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?" என்று கேட்பான். அதற்கு அவர்கள்; "அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை. நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek