×

(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் 5:107 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:107) ayat 107 in Tamil

5:107 Surah Al-Ma’idah ayat 107 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 107 - المَائدة - Page - Juz 7

﴿فَإِنۡ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسۡتَحَقَّآ إِثۡمٗا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسۡتَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡأَوۡلَيَٰنِ فَيُقۡسِمَانِ بِٱللَّهِ لَشَهَٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَٰدَتِهِمَا وَمَا ٱعۡتَدَيۡنَآ إِنَّآ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ ﴾
[المَائدة: 107]

(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்

❮ Previous Next ❯

ترجمة: فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق, باللغة التاميلية

﴿فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق﴾ [المَائدة: 107]

Abdulhameed Baqavi
(Ivvaru avarkal cattiyam ceytu kuriyatilum) avarkal poyye kurinarkal enru niccayamaka teriyavantal (intap poy catciyattinal) evarukku nastamerpattato avar carpil veru iruvar, (munpu cattiyam ceyta) avarkalutaiya itattil ninru, ‘‘avarkalutaiya catciyattai vita enkal catciyamtan unmaiyanatu (ena uruti kurukirom), nankal tavaraka etum kuravillai. Avvaru kurinal niccayamaka nankal aniyayakkararkalaki vituvom'' enru avviruvarum allahvin mitu cattiyam ceytu kuraventum
Abdulhameed Baqavi
(Ivvāṟu avarkaḷ cattiyam ceytu kūṟiyatilum) avarkaḷ poyyē kūṟiṉārkaḷ eṉṟu niccayamāka teriyavantāl (intap poy cāṭciyattiṉāl) evarukku naṣṭamēṟpaṭṭatō avar cārpil vēṟu iruvar, (muṉpu cattiyam ceyta) avarkaḷuṭaiya iṭattil niṉṟu, ‘‘avarkaḷuṭaiya cāṭciyattai viṭa eṅkaḷ cāṭciyamtāṉ uṇmaiyāṉatu (eṉa uṟuti kūṟukiṟōm), nāṅkaḷ tavaṟāka ētum kūṟavillai. Avvāṟu kūṟiṉāl niccayamāka nāṅkaḷ aniyāyakkārarkaḷāki viṭuvōm'' eṉṟu avviruvarum allāhviṉ mītu cattiyam ceytu kūṟavēṇṭum
Jan Turst Foundation
niccayamaka avviruvarum pavattirkuriyavarkalaki vittarkal enru kantu kollappattal, appotu utaimai kitaikka ventum enak koruvorukku nerunkiya uravinar iruvar (mocam ceytuvitta) avviruvarin itattil ninru"avviruvarin catciyattaivita enkalin catciyam mika unmaiyanatu. Nankal varampu miravillai. (Appati miriyiruntal) nankal aniyayakkararkalaki vituvom" enru allahvin mitu cattiyam ceytu kura ventum
Jan Turst Foundation
niccayamāka avviruvarum pāvattiṟkuriyavarkaḷāki viṭṭārkaḷ eṉṟu kaṇṭu koḷḷappaṭṭāl, appōtu uṭaimai kiṭaikka vēṇṭum eṉak kōruvōrukku neruṅkiya uṟaviṉar iruvar (mōcam ceytuviṭṭa) avviruvariṉ iṭattil niṉṟu"avviruvariṉ cāṭciyattaiviṭa eṅkaḷiṉ cāṭciyam mika uṇmaiyāṉatu. Nāṅkaḷ varampu mīṟavillai. (Appaṭi mīṟiyiruntāl) nāṅkaḷ aniyāyakkārarkaḷāki viṭuvōm" eṉṟu allāhviṉ mītu cattiyam ceytu kūṟa vēṇṭum
Jan Turst Foundation
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று "அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek