×

என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் 5:111 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:111) ayat 111 in Tamil

5:111 Surah Al-Ma’idah ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 111 - المَائدة - Page - Juz 7

﴿وَإِذۡ أَوۡحَيۡتُ إِلَى ٱلۡحَوَارِيِّـۧنَ أَنۡ ءَامِنُواْ بِي وَبِرَسُولِي قَالُوٓاْ ءَامَنَّا وَٱشۡهَدۡ بِأَنَّنَا مُسۡلِمُونَ ﴾
[المَائدة: 111]

என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்)

❮ Previous Next ❯

ترجمة: وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا, باللغة التاميلية

﴿وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا﴾ [المَائدة: 111]

Abdulhameed Baqavi
Ennaiyum, en tutaraiyum (atavatu um'maiyum) nampikkai kollumpati (appostalarkal ennum umatu) cisyarkalukku nan vahyin mulam terivitta camayattil, avarkal (avvare) nankal nampinom; niccayamaka nankal (iraivanukku murrilum kilppatinta) muslimkal enpatarku nir catciyaka irukkavum! Enru kuriyataiyum ninaittup parppiraka (enrum annalil kuruvan)
Abdulhameed Baqavi
Eṉṉaiyum, eṉ tūtaraiyum (atāvatu um'maiyum) nampikkai koḷḷumpaṭi (appōstalarkaḷ eṉṉum umatu) ciṣyarkaḷukku nāṉ vahyiṉ mūlam terivitta camayattil, avarkaḷ (avvāṟē) nāṅkaḷ nampiṉōm; niccayamāka nāṅkaḷ (iṟaivaṉukku muṟṟilum kīḻppaṭinta) muslimkaḷ eṉpataṟku nīr cāṭciyāka irukkavum! Eṉṟu kūṟiyataiyum niṉaittup pārppīrāka (eṉṟum annāḷil kūṟuvāṉ)
Jan Turst Foundation
en mitum en tutar mitum iman kollunkal" enru nan havariyyun (citar)kalukku terivittapotu, avarkal, "nankal iman kontom, niccayamaka nankal muslimkal (allahvukku valippattavarkal) enpatarku ninkale catciyaka irunkal" enru kurinarkal
Jan Turst Foundation
eṉ mītum eṉ tūtar mītum īmāṉ koḷḷuṅkaḷ" eṉṟu nāṉ havāriyyūṉ (cīṭar)kaḷukku terivittapōtu, avarkaḷ, "nāṅkaḷ īmāṉ koṇṭōm, niccayamāka nāṅkaḷ muslīmkaḷ (allāhvukku vaḻippaṭṭavarkaḷ) eṉpataṟku nīṅkaḷē cāṭciyāka iruṅkaḷ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek