×

தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! 5:112 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:112) ayat 112 in Tamil

5:112 Surah Al-Ma’idah ayat 112 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 112 - المَائدة - Page - Juz 7

﴿إِذۡ قَالَ ٱلۡحَوَارِيُّونَ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ هَلۡ يَسۡتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيۡنَا مَآئِدَةٗ مِّنَ ٱلسَّمَآءِۖ قَالَ ٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[المَائدة: 112]

தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: إذ قال الحواريون ياعيسى ابن مريم هل يستطيع ربك أن ينـزل علينا, باللغة التاميلية

﴿إذ قال الحواريون ياعيسى ابن مريم هل يستطيع ربك أن ينـزل علينا﴾ [المَائدة: 112]

Abdulhameed Baqavi
tavira, (napiye! Nir avarkalukku napakamuttuviraka:) Anta cisyarkal (isavai nokki) ‘‘maryamutaiya makan isave! Umatu iraivan, vanattiliruntu enkalukkaka or unavu(p porulkal nirampiya) tattai irakki vaikka mutiyuma?'' Enru kettatarku (isa, avarkalai nokki) ‘‘meyyakave ninkal nampikkai kontavarkalaka iruntal (ittakaiya kelvi ketpataip parri) allahvukku ninkal payantu kollunkal'' enru kurinar
Abdulhameed Baqavi
tavira, (napiyē! Nīr avarkaḷukku ñāpakamūṭṭuvīrāka:) Anta ciṣyarkaḷ (īsāvai nōkki) ‘‘maryamuṭaiya makaṉ īsāvē! Umatu iṟaivaṉ, vāṉattiliruntu eṅkaḷukkāka ōr uṇavu(p poruḷkaḷ nirampiya) taṭṭai iṟakki vaikka muṭiyumā?'' Eṉṟu kēṭṭataṟku (īsā, avarkaḷai nōkki) ‘‘meyyākavē nīṅkaḷ nampikkai koṇṭavarkaḷāka iruntāl (ittakaiya kēḷvi kēṭpataip paṟṟi) allāhvukku nīṅkaḷ payantu koḷḷuṅkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
Maryamutaiya makan isave! Unkal iraivan vanattiliruntu enkalukkaka unavu maravaiyai (akarat tattai) irakki vaikka mutiyuma?" Enru havariyyun (citar)kal kettapotu avar, "ninkal muhminkalaka iruntal, allahvai ancik kollunkal" enru kurinar
Jan Turst Foundation
Maryamuṭaiya makaṉ īsāvē! Uṅkaḷ iṟaivaṉ vāṉattiliruntu eṅkaḷukkāka uṇavu maravaiyai (ākārat taṭṭai) iṟakki vaikka muṭiyumā?" Eṉṟu havāriyyūṉ (cīṭar)kaḷ kēṭṭapōtu avar, "nīṅkaḷ muḥmiṉkaḷāka iruntāl, allāhvai añcik koḷḷuṅkaḷ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek