×

அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே 5:113 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:113) ayat 113 in Tamil

5:113 Surah Al-Ma’idah ayat 113 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 113 - المَائدة - Page - Juz 7

﴿قَالُواْ نُرِيدُ أَن نَّأۡكُلَ مِنۡهَا وَتَطۡمَئِنَّ قُلُوبُنَا وَنَعۡلَمَ أَن قَدۡ صَدَقۡتَنَا وَنَكُونَ عَلَيۡهَا مِنَ ٱلشَّٰهِدِينَ ﴾
[المَائدة: 113]

அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون, باللغة التاميلية

﴿قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون﴾ [المَائدة: 113]

Abdulhameed Baqavi
atarkavarkal, ‘‘atiliruntu nankal pucittu, enkal ullankal tiruptiyataiyavum, nir (umatu tutaip parri) meyyakave unmai kurinir enru nankal arintu kontu atarku nankalum catciyaka irukkavume virumpukirom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ, ‘‘atiliruntu nāṅkaḷ pucittu, eṅkaḷ uḷḷaṅkaḷ tiruptiyaṭaiyavum, nīr (umatu tūtaip paṟṟi) meyyākavē uṇmai kūṟiṉīr eṉṟu nāṅkaḷ aṟintu koṇṭu ataṟku nāṅkaḷum cāṭciyāka irukkavumē virumpukiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
atarkavarkal, "nankal atiliruntu pucittu enkal itayankal amaiti peravum, niccayamaka ninkal enkalukku unmaiyaiye kurinirkal enpatai arintu kollavum, innum nankal ataipparri catci kurak kutiyavarkalakavum irukka virumpukinrom" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟkavarkaḷ, "nāṅkaḷ atiliruntu pucittu eṅkaḷ itayaṅkaḷ amaiti peṟavum, niccayamāka nīṅkaḷ eṅkaḷukku uṇmaiyaiyē kūṟiṉīrkaḷ eṉpatai aṟintu koḷḷavum, iṉṉum nāṅkaḷ ataippaṟṟi cāṭci kūṟak kūṭiyavarkaḷākavum irukka virumpukiṉṟōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek