×

அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் 5:115 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:115) ayat 115 in Tamil

5:115 Surah Al-Ma’idah ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 115 - المَائدة - Page - Juz 7

﴿قَالَ ٱللَّهُ إِنِّي مُنَزِّلُهَا عَلَيۡكُمۡۖ فَمَن يَكۡفُرۡ بَعۡدُ مِنكُمۡ فَإِنِّيٓ أُعَذِّبُهُۥ عَذَابٗا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدٗا مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴾
[المَائدة: 115]

அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال الله إني منـزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا, باللغة التاميلية

﴿قال الله إني منـزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا﴾ [المَائدة: 115]

Abdulhameed Baqavi
Atarku allah ‘‘niccayamaka nan (ninkal kettavaru) atai unkalukku irakkivaippen. (Eninum) itarkup pinnar unkalil evarenum (en kattalaikku) maru ceytal, avarai ulakattil evarukkum ceytirata avvalavu kotiyatoru vetanaiyaik kontu niccayamaka nan tantippen'' enru kurinan
Abdulhameed Baqavi
Ataṟku allāh ‘‘niccayamāka nāṉ (nīṅkaḷ kēṭṭavāṟu) atai uṅkaḷukku iṟakkivaippēṉ. (Eṉiṉum) itaṟkup piṉṉar uṅkaḷil evarēṉum (eṉ kaṭṭaḷaikku) māṟu ceytāl, avarai ulakattil evarukkum ceytirāta avvaḷavu koṭiyatoru vētaṉaiyaik koṇṭu niccayamāka nāṉ taṇṭippēṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
atarku allah, "niccayamaka nan atai unkalukku irakkivaikkiren. Anal, atanpin unkalil evarenum oruvar nirakarittal, ulakattaril enta oruvarukkum ceytirata vetanaiyaik kontu avarai vetanaippatuttuven" enru kurinan
Jan Turst Foundation
ataṟku allāh, "niccayamāka nāṉ atai uṅkaḷukku iṟakkivaikkiṟēṉ. Āṉāl, ataṉpiṉ uṅkaḷil evarēṉum oruvar nirākarittāl, ulakattāril enta oruvarukkum ceytirāta vētaṉaiyaik koṇṭu avarai vētaṉaippaṭuttuvēṉ" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek