×

அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் 5:116 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:116) ayat 116 in Tamil

5:116 Surah Al-Ma’idah ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 116 - المَائدة - Page - Juz 7

﴿وَإِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ءَأَنتَ قُلۡتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيۡنِ مِن دُونِ ٱللَّهِۖ قَالَ سُبۡحَٰنَكَ مَا يَكُونُ لِيٓ أَنۡ أَقُولَ مَا لَيۡسَ لِي بِحَقٍّۚ إِن كُنتُ قُلۡتُهُۥ فَقَدۡ عَلِمۡتَهُۥۚ تَعۡلَمُ مَا فِي نَفۡسِي وَلَآ أَعۡلَمُ مَا فِي نَفۡسِكَۚ إِنَّكَ أَنتَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ ﴾
[المَائدة: 116]

அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال الله ياعيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين, باللغة التاميلية

﴿وإذ قال الله ياعيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين﴾ [المَائدة: 116]

Abdulhameed Baqavi
allah (marumai nalil isavai nokki), ‘‘maryamutaiya makan isave! Allahvutan ennaiyum, en tayaiyum iru katavulkalaka etuttuk kollunkal enru manitarkalai nokki nir kurinira?'' Enru ketpan enpataiyum napakamuttuviraka. Atarku avar kuruvar: ‘‘Ni mikap paricuttamanavan. Enakku oru ciritum takatatai nan orupotum kuramatten. Avvaru nan kuriyiruntal niccayamaka ni atai arintiruppaye! En ullattilullatai ni nankarivay. Un ullattilullatai nan ariyamatten. Niccayamaka nitan maraivanavai anaittaiyum nankaripavan
Abdulhameed Baqavi
allāh (maṟumai nāḷil īsāvai nōkki), ‘‘maryamuṭaiya makaṉ īsāvē! Allāhvuṭaṉ eṉṉaiyum, eṉ tāyaiyum iru kaṭavuḷkaḷāka eṭuttuk koḷḷuṅkaḷ eṉṟu maṉitarkaḷai nōkki nīr kūṟiṉīrā?'' Eṉṟu kēṭpāṉ eṉpataiyum ñāpakamūṭṭuvīrāka. Ataṟku avar kūṟuvār: ‘‘Nī mikap paricuttamāṉavaṉ. Eṉakku oru ciṟitum takātatai nāṉ orupōtum kūṟamāṭṭēṉ. Avvāṟu nāṉ kūṟiyiruntāl niccayamāka nī atai aṟintiruppāyē! Eṉ uḷḷattiluḷḷatai nī naṉkaṟivāy. Uṉ uḷḷattiluḷḷatai nāṉ aṟiyamāṭṭēṉ. Niccayamāka nītāṉ maṟaivāṉavai aṉaittaiyum naṉkaṟipavaṉ
Jan Turst Foundation
Innum, "maryamutaiya makan isave, 'allahvaiyanri ennaiyum en tayaraiyum iru katavulkalaka akkikkollunkal' enru manitarkalitam nir kurinira?" Enru allah ketkum potu avar, "ni mikavum tuymaiyanavan; enakku urimaiyillata onrai nan colvatarkillai. Avvaru nan kuriyiruntal, ni atai niccayamaka arintiruppay. En manatilullatai ni arikiray, un ullattiliruppatai nan ariya matten;. Niccayamaka niye maraivanavarraiyellam nanku aripavan" enru avar kuruvar
Jan Turst Foundation
Iṉṉum, "maryamuṭaiya makaṉ īsāvē, 'allāhvaiyaṉṟi eṉṉaiyum eṉ tāyāraiyum iru kaṭavuḷkaḷāka ākkikkoḷḷuṅkaḷ' eṉṟu maṉitarkaḷiṭam nīr kūṟiṉīrā?" Eṉṟu allāh kēṭkum pōtu avar, "nī mikavum tūymaiyāṉavaṉ; eṉakku urimaiyillāta oṉṟai nāṉ colvataṟkillai. Avvāṟu nāṉ kūṟiyiruntāl, nī atai niccayamāka aṟintiruppāy. Eṉ maṉatiluḷḷatai nī aṟikiṟāy, uṉ uḷḷattiliruppatai nāṉ aṟiya māṭṭēṉ;. Niccayamāka nīyē maṟaivāṉavaṟṟaiyellām naṉku aṟipavaṉ" eṉṟu avar kūṟuvār
Jan Turst Foundation
இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek