×

நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' 5:117 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:117) ayat 117 in Tamil

5:117 Surah Al-Ma’idah ayat 117 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 117 - المَائدة - Page - Juz 7

﴿مَا قُلۡتُ لَهُمۡ إِلَّا مَآ أَمَرۡتَنِي بِهِۦٓ أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ رَبِّي وَرَبَّكُمۡۚ وَكُنتُ عَلَيۡهِمۡ شَهِيدٗا مَّا دُمۡتُ فِيهِمۡۖ فَلَمَّا تَوَفَّيۡتَنِي كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيۡهِمۡۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴾
[المَائدة: 117]

நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி

❮ Previous Next ❯

ترجمة: ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم, باللغة التاميلية

﴿ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم﴾ [المَائدة: 117]

Abdulhameed Baqavi
ni enakku eviyapatiye nan (avarkalai nokki), ‘‘ninkal enakkum unkalukkum iraivanakiya allahvaiye vanankunkal'' enrutan kurinen. Tavira, veronraiyum (orupotum) nan kuravillai. Nan avarkalutan irunta varai avarkalin ceyalai nan parttukkontirunten. Ni ennaik kaipparriya pinnar nitan avarkalaik kavanittavanaka iruntay. Anaittirkum niye catci
Abdulhameed Baqavi
nī eṉakku ēviyapaṭiyē nāṉ (avarkaḷai nōkki), ‘‘nīṅkaḷ eṉakkum uṅkaḷukkum iṟaivaṉākiya allāhvaiyē vaṇaṅkuṅkaḷ'' eṉṟutāṉ kūṟiṉēṉ. Tavira, vēṟoṉṟaiyum (orupōtum) nāṉ kūṟavillai. Nāṉ avarkaḷuṭaṉ irunta varai avarkaḷiṉ ceyalai nāṉ pārttukkoṇṭiruntēṉ. Nī eṉṉaik kaippaṟṟiya piṉṉar nītāṉ avarkaḷaik kavaṉittavaṉāka iruntāy. Aṉaittiṟkum nīyē cāṭci
Jan Turst Foundation
ni enakkuk kattalaiyittapati (manitarkalai nokki), "ennutaiya iraivanum, unkalutaiya iraivanumakiya allahvaiye vanankunkal" enpatait tavira veru etaiyum avarkalukku nan kuravillai. Melum, nan avarkalutan (ulakil) irunta kalamellam avarkalaik kankanippavanaka irunten;. Appal ni ennaik kaipparriya pinnar niye avarkal mitu kankanippavanaka iruntay. Niye ellap porutkal mitum catciyaka irukkiray" (enrum)
Jan Turst Foundation
nī eṉakkuk kaṭṭaḷaiyiṭṭapaṭi (maṉitarkaḷai nōkki), "eṉṉuṭaiya iṟaivaṉum, uṅkaḷuṭaiya iṟaivaṉumākiya allāhvaiyē vaṇaṅkuṅkaḷ" eṉpatait tavira vēṟu etaiyum avarkaḷukku nāṉ kūṟavillai. Mēlum, nāṉ avarkaḷuṭaṉ (ulakil) irunta kālamellām avarkaḷaik kaṇkāṇippavaṉāka iruntēṉ;. Appāl nī eṉṉaik kaippaṟṟiya piṉṉar nīyē avarkaḷ mītu kaṇkāṇippavaṉāka iruntāy. Nīyē ellāp poruṭkaḷ mītum cāṭciyāka irukkiṟāy" (eṉṟum)
Jan Turst Foundation
நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek