×

எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். 5:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:14) ayat 14 in Tamil

5:14 Surah Al-Ma’idah ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 14 - المَائدة - Page - Juz 6

﴿وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذۡنَا مِيثَٰقَهُمۡ فَنَسُواْ حَظّٗا مِّمَّا ذُكِّرُواْ بِهِۦ فَأَغۡرَيۡنَا بَيۡنَهُمُ ٱلۡعَدَاوَةَ وَٱلۡبَغۡضَآءَ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۚ وَسَوۡفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُواْ يَصۡنَعُونَ ﴾
[المَائدة: 14]

எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரை (நீங்காதிருக்கும்படி) மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به, باللغة التاميلية

﴿ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به﴾ [المَائدة: 14]

Abdulhameed Baqavi
Evarkal tankalai ‘‘niccayamaka nankal kiristavarkal'' enak kurukirarkalo avarkalitamum (ivvare) nam urutimoli vankiyirukkirom. Eninum, avarkalum (innapiyaip parri tankal vetattil) tankalukkuk kurappattirunta pakattai marantu vittarkal. Atalal, avarkalukkul pakaimaiyaiyum kopattaiyum marumai nal varai (ninkatirukkumpati) muttivittom. (Ivvulakil) avarkal enna ceytu kontiruntarkal enpatai (marumaiyil) allah avarkalukku etuttuk kanpippan
Abdulhameed Baqavi
Evarkaḷ taṅkaḷai ‘‘niccayamāka nāṅkaḷ kiṟistavarkaḷ'' eṉak kūṟukiṟārkaḷō avarkaḷiṭamum (ivvāṟē) nām uṟutimoḻi vāṅkiyirukkiṟōm. Eṉiṉum, avarkaḷum (innapiyaip paṟṟi taṅkaḷ vētattil) taṅkaḷukkuk kūṟappaṭṭirunta pākattai maṟantu viṭṭārkaḷ. Ātalāl, avarkaḷukkuḷ pakaimaiyaiyum kōpattaiyum maṟumai nāḷ varai (nīṅkātirukkumpaṭi) mūṭṭiviṭṭōm. (Ivvulakil) avarkaḷ eṉṉa ceytu koṇṭiruntārkaḷ eṉpatai (maṟumaiyil) allāh avarkaḷukku eṭuttuk kāṇpippāṉ
Jan Turst Foundation
anriyum evarkal tankalai, "niccayamaka nankal kiristavarkal" enru kurikkolkirarkalo avarkalitamiruntum nam urutimoli vankinom;. Anal avarkalum avarkalukku valankappattirunta potanaiyin (perum) pakutiyai marantu vittarkal;. Akave, iruti nal varai avarkalitaiye pakaimaiyum, veruppum nilaikkac ceytom;. Innum, avarkal ceytu kontiruntavai parri allah avarkalukku etuttuk kattuvan
Jan Turst Foundation
aṉṟiyum evarkaḷ taṅkaḷai, "niccayamāka nāṅkaḷ kiṟistavarkaḷ" eṉṟu kūṟikkoḷkiṟārkaḷō avarkaḷiṭamiruntum nām uṟutimoḻi vāṅkiṉōm;. Āṉāl avarkaḷum avarkaḷukku vaḻaṅkappaṭṭirunta pōtaṉaiyiṉ (perum) pakutiyai maṟantu viṭṭārkaḷ;. Ākavē, iṟuti nāḷ varai avarkaḷiṭaiyē pakaimaiyum, veṟuppum nilaikkac ceytōm;. Iṉṉum, avarkaḷ ceytu koṇṭiruntavai paṟṟi allāh avarkaḷukku eṭuttuk kāṭṭuvāṉ
Jan Turst Foundation
அன்றியும் எவர்கள் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்;. ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்;. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek