×

(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் 5:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:24) ayat 24 in Tamil

5:24 Surah Al-Ma’idah ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 24 - المَائدة - Page - Juz 6

﴿قَالُواْ يَٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدۡخُلَهَآ أَبَدٗا مَّا دَامُواْ فِيهَا فَٱذۡهَبۡ أَنتَ وَرَبُّكَ فَقَٰتِلَآ إِنَّا هَٰهُنَا قَٰعِدُونَ ﴾
[المَائدة: 24]

(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீரும், உமது இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ياموسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك, باللغة التاميلية

﴿قالوا ياموسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك﴾ [المَائدة: 24]

Abdulhameed Baqavi
(Itan pirakum avarkal musavai nokki) ‘‘musave! Avarkal atilirukkum varai orukkalum nankal atil cellave mattom. Nirum, umatu iraivanum (anku) cenru (avarkalutan) por puriyunkal. Niccayamaka nankal inkeye utkarntu (kavanittuk) kontiruppom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
(Itaṉ piṟakum avarkaḷ mūsāvai nōkki) ‘‘mūsāvē! Avarkaḷ atilirukkum varai orukkālum nāṅkaḷ atil cellavē māṭṭōm. Nīrum, umatu iṟaivaṉum (aṅku) ceṉṟu (avarkaḷuṭaṉ) pōr puriyuṅkaḷ. Niccayamāka nāṅkaḷ iṅkēyē uṭkārntu (kavaṉittuk) koṇṭiruppōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
atarkavarkal, "musave! Avarkal atarkul irukkum varai nankal oru potum atil nulaiyave mattom;. Nirum, um'mutaiya iraivanum iruvarume cenru por ceyyunkal. Niccayamaka nankal inkeye utkarntu kontirukkirom" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟkavarkaḷ, "mūsāvē! Avarkaḷ ataṟkuḷ irukkum varai nāṅkaḷ oru pōtum atil nuḻaiyavē māṭṭōm;. Nīrum, um'muṭaiya iṟaivaṉum iruvarumē ceṉṟu pōr ceyyuṅkaḷ. Niccayamāka nāṅkaḷ iṅkēyē uṭkārntu koṇṭirukkiṟōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கவர்கள், "மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்;. நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek