×

(இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் 5:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:23) ayat 23 in Tamil

5:23 Surah Al-Ma’idah ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 23 - المَائدة - Page - Juz 6

﴿قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِمَا ٱدۡخُلُواْ عَلَيۡهِمُ ٱلۡبَابَ فَإِذَا دَخَلۡتُمُوهُ فَإِنَّكُمۡ غَٰلِبُونَۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[المَائدة: 23]

(இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந் நகரத்தின்) வாயில் வரை சென்றுவிடுங்கள். அதில் நீங்கள் நுழைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுங்கள்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم الباب فإذا, باللغة التاميلية

﴿قال رجلان من الذين يخافون أنعم الله عليهما ادخلوا عليهم الباب فإذا﴾ [المَائدة: 23]

Abdulhameed Baqavi
(ivvaru) payantavarkalil (josuva, kalep enra) iruvarmitu allah arulpurintiruntan. Avarkal (marravarkalai nokki) ‘‘ninkal (avarkal palattaipparri payappataventam.) Avarkalai etirttu (an nakarattin) vayil varai cenruvitunkal. Atil ninkal nulaintu vittal niccayamaka ninkal verri perru vituvirkal. Ninkal (unmai) nampikkaiyalarkalaka iruntal allahvitame poruppai cattunkal'' enru kurinarkal
Abdulhameed Baqavi
(ivvāṟu) payantavarkaḷil (jōṣuva, kālep eṉṟa) iruvarmītu allāh aruḷpurintiruntāṉ. Avarkaḷ (maṟṟavarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ (avarkaḷ palattaippaṟṟi payappaṭavēṇṭām.) Avarkaḷai etirttu (an nakarattiṉ) vāyil varai ceṉṟuviṭuṅkaḷ. Atil nīṅkaḷ nuḻaintu viṭṭāl niccayamāka nīṅkaḷ veṟṟi peṟṟu viṭuvīrkaḷ. Nīṅkaḷ (uṇmai) nampikkaiyāḷarkaḷāka iruntāl allāhviṭamē poṟuppai cāṭṭuṅkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(Allahvai) payantu kontiruntoritaiye irunta irantu manitarkal mitu allah tan arutkotaiyaip polintan;. Avarkal, (marravarkalai nokki;)"avarkalai etirttu vayil varai nulaiyunkal. Atu varai ninkal nulaintu vittal, niccayamaka ninkale verriyalarkal avirkal, ninkal muhminkalaka iruntal, allahvin mite nampikkai vaiyunkal" enru kurinar
Jan Turst Foundation
(Allāhvai) payantu koṇṭiruntōriṭaiyē irunta iraṇṭu maṉitarkaḷ mītu allāh taṉ aruṭkoṭaiyaip poḻintāṉ;. Avarkaḷ, (maṟṟavarkaḷai nōkki;)"avarkaḷai etirttu vāyil varai nuḻaiyuṅkaḷ. Atu varai nīṅkaḷ nuḻaintu viṭṭāl, niccayamāka nīṅkaḷē veṟṟiyāḷarkaḷ āvīrkaḷ, nīṅkaḷ muḥmiṉkaḷāka iruntāl, allāhviṉ mītē nampikkai vaiyuṅkaḷ" eṉṟu kūṟiṉar
Jan Turst Foundation
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek