×

(அதற்கு மூஸா) ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற 5:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:25) ayat 25 in Tamil

5:25 Surah Al-Ma’idah ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 25 - المَائدة - Page - Juz 6

﴿قَالَ رَبِّ إِنِّي لَآ أَمۡلِكُ إِلَّا نَفۡسِي وَأَخِيۖ فَٱفۡرُقۡ بَيۡنَنَا وَبَيۡنَ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ ﴾
[المَائدة: 25]

(அதற்கு மூஸா) ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளான (இந்த) மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم, باللغة التاميلية

﴿قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم﴾ [المَائدة: 25]

Abdulhameed Baqavi
(atarku musa) ‘‘en iraivane! Niccayamaka en mitum, en cakotarar mitum tavira, (marra evar mitum) enakku atikaram illai. Akave, pavikalana (inta) makkaliliruntu ni enkalaip pirittu vituvayaka!'' Enru (pirarttittuk) kurinar
Abdulhameed Baqavi
(ataṟku mūsā) ‘‘eṉ iṟaivaṉē! Niccayamāka eṉ mītum, eṉ cakōtarar mītum tavira, (maṟṟa evar mītum) eṉakku atikāram illai. Ākavē, pāvikaḷāṉa (inta) makkaḷiliruntu nī eṅkaḷaip pirittu viṭuvāyāka!'' Eṉṟu (pirārttittuk) kūṟiṉār
Jan Turst Foundation
en iraivane! Ennaiyum en cakotararaiyum tavira (verevaraiyum) nan kattuppatutta mutiyatu. Enave enkalukkum kurram purinta inta camutayattirkum mattiyil ni tirppalippayaka!" Enru musa kurinar
Jan Turst Foundation
eṉ iṟaivaṉē! Eṉṉaiyum eṉ cakōtararaiyum tavira (vēṟevaraiyum) nāṉ kaṭṭuppaṭutta muṭiyātu. Eṉavē eṅkaḷukkum kuṟṟam purinta inta camutāyattiṟkum mattiyil nī tīrppaḷippāyāka!" Eṉṟu mūsā kūṟiṉār
Jan Turst Foundation
என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!" என்று மூஸா கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek