×

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் 5:57 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:57) ayat 57 in Tamil

5:57 Surah Al-Ma’idah ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 57 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَكُمۡ هُزُوٗا وَلَعِبٗا مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَٱلۡكُفَّارَ أَوۡلِيَآءَۚ وَٱتَّقُواْ ٱللَّهَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[المَائدة: 57]

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர் களாகவும்) எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து)கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين﴾ [المَائدة: 57]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkalukku mun vetam kotukkappattavarkalil, evarkal unkal markkattaip parikacamakavum, (vin) vilaiyattakavum etuttuk kontirukkinranaro avarkalaiyum, nirakarippavarkalaiyum (unkalukkut) tolarkalaka(vum, patukavalar kalakavum) etuttukkolla ventam. Ninkal unmai nampikkaiyalarkalaka iruntal allahvukke payantu (natantu)kollunkal. (Ivarkalil evarukkum ancatirkal)
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷukku muṉ vētam koṭukkappaṭṭavarkaḷil, evarkaḷ uṅkaḷ mārkkattaip parikācamākavum, (vīṇ) viḷaiyāṭṭākavum eṭuttuk koṇṭirukkiṉṟaṉarō avarkaḷaiyum, nirākarippavarkaḷaiyum (uṅkaḷukkut) tōḻarkaḷāka(vum, pātukāvalar kaḷākavum) eṭuttukkoḷḷa vēṇṭām. Nīṅkaḷ uṇmai nampikkaiyāḷarkaḷāka iruntāl allāhvukkē payantu (naṭantu)koḷḷuṅkaḷ. (Ivarkaḷil evarukkum añcātīrkaḷ)
Jan Turst Foundation
muhminkale! Unkalukkumun vetam valankappattavarkaliliruntum, kahpirkaliliruntum, yar unkal markkattaip parikacamakavum, vilaiyattakavum etuttuk kolkirarkalo avarkalai ninkal patupavalarkalaka akkik kollatirkal;. Ninkal muhminkalaka iruntal allahvukke anci natantu kollunkal
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Uṅkaḷukkumuṉ vētam vaḻaṅkappaṭṭavarkaḷiliruntum, kāḥpirkaḷiliruntum, yār uṅkaḷ mārkkattaip parikācamākavum, viḷaiyāṭṭākavum eṭuttuk koḷkiṟārkaḷō avarkaḷai nīṅkaḷ pātupāvalarkaḷāka ākkik koḷḷātīrkaḷ;. Nīṅkaḷ muḥmiṉkaḷāka iruntāl allāhvukkē añci naṭantu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek