×

நீங்கள் (மக்களைத்) தொழுகைக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்கு)அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே 5:58 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:58) ayat 58 in Tamil

5:58 Surah Al-Ma’idah ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 58 - المَائدة - Page - Juz 6

﴿وَإِذَا نَادَيۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ ٱتَّخَذُوهَا هُزُوٗا وَلَعِبٗاۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ ﴾
[المَائدة: 58]

நீங்கள் (மக்களைத்) தொழுகைக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்கு)அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்

❮ Previous Next ❯

ترجمة: وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون, باللغة التاميلية

﴿وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون﴾ [المَائدة: 58]

Abdulhameed Baqavi
Ninkal (makkalait) tolukaikku (allahvai vanankuvatarku)alaittal atai avarkal parikacamakavum, vilaiyattakavum etuttuk kolkinranar. Meyyakave avarkal (murrilum) arivillata makkalaka iruppatutan itarkuriya karanamakum
Abdulhameed Baqavi
Nīṅkaḷ (makkaḷait) toḻukaikku (allāhvai vaṇaṅkuvataṟku)aḻaittāl atai avarkaḷ parikācamākavum, viḷaiyāṭṭākavum eṭuttuk koḷkiṉṟaṉar. Meyyākavē avarkaḷ (muṟṟilum) aṟivillāta makkaḷāka iruppatutāṉ itaṟkuriya kāraṇamākum
Jan Turst Foundation
innum ninkal tolukaikku alaittal, - atanai avarkal parikacamakavum, vilaiyattakavum etuttuk kolkirarkal;. Itarku karanam avarkal arivillata makkalaka iruppateyam
Jan Turst Foundation
iṉṉum nīṅkaḷ toḻukaikku aḻaittāl, - ataṉai avarkaḷ parikācamākavum, viḷaiyāṭṭākavum eṭuttuk koḷkiṟārkaḷ;. Itaṟku kāraṇam avarkaḷ aṟivillāta makkaḷāka iruppatēyām
Jan Turst Foundation
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்;. இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek