×

அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி 5:80 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:80) ayat 80 in Tamil

5:80 Surah Al-Ma’idah ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 80 - المَائدة - Page - Juz 6

﴿تَرَىٰ كَثِيرٗا مِّنۡهُمۡ يَتَوَلَّوۡنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَهُمۡ أَنفُسُهُمۡ أَن سَخِطَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَفِي ٱلۡعَذَابِ هُمۡ خَٰلِدُونَ ﴾
[المَائدة: 80]

அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن, باللغة التاميلية

﴿ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن﴾ [المَائدة: 80]

Abdulhameed Baqavi
avarkalil perumpanmaiyinar nirakarippavarkalai tolamai kolvatai (napiye!) Nir kanpir! Allah avarkal mitu kopikkumpati avarkal tamakave tetik kontatu mikak kettatu. Avarkal (naraka) vetanaiyil enrenrume tankivituvarkal
Abdulhameed Baqavi
avarkaḷil perumpāṉmaiyiṉar nirākarippavarkaḷai tōḻamai koḷvatai (napiyē!) Nīr kāṇpīr! Allāh avarkaḷ mītu kōpikkumpaṭi avarkaḷ tāmākavē tēṭik koṇṭatu mikak keṭṭatu. Avarkaḷ (naraka) vētaṉaiyil eṉṟeṉṟumē taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
(Napiye!) Avarkalil anekar kahpirkalaiye urra nanparkalakak kontiruppatai nir kanpir. Avarkal tamakkaka murkuttiye anuppivaittatu niccayamaka kettateyakum. Enenil allahvin kopam avarkal mitullatu. Melum vetanaiyil avarkal enrenrum tankiyirupparkal
Jan Turst Foundation
(Napiyē!) Avarkaḷil anēkar kāḥpirkaḷaiyē uṟṟa naṇparkaḷākak koṇṭiruppatai nīr kāṇpīr. Avarkaḷ tamakkāka muṟkūṭṭiyē aṉuppivaittatu niccayamāka keṭṭatēyākum. Ēṉeṉil allāhviṉ kōpam avarkaḷ mītuḷḷatu. Mēlum vētaṉaiyil avarkaḷ eṉṟeṉṟum taṅkiyiruppārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek