×

அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் 5:81 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:81) ayat 81 in Tamil

5:81 Surah Al-Ma’idah ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 81 - المَائدة - Page - Juz 6

﴿وَلَوۡ كَانُواْ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِيِّ وَمَآ أُنزِلَ إِلَيۡهِ مَا ٱتَّخَذُوهُمۡ أَوۡلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرٗا مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴾
[المَائدة: 81]

அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: ولو كانوا يؤمنون بالله والنبي وما أنـزل إليه ما اتخذوهم أولياء ولكن, باللغة التاميلية

﴿ولو كانوا يؤمنون بالله والنبي وما أنـزل إليه ما اتخذوهم أولياء ولكن﴾ [المَائدة: 81]

Abdulhameed Baqavi
avarkal allahvaiyum, inta napiyaiyum avarukku irakkappatta (vetat)taiyum unmaiyakave nampikkai kontiruntal (nirakaritta) avarkalait (tankalukkut) tolarkalaka etuttuk kontirukka mattarkal. Anal, avarkalil perumpanmaiyinar pavikal avar
Abdulhameed Baqavi
avarkaḷ allāhvaiyum, inta napiyaiyum avarukku iṟakkappaṭṭa (vētat)taiyum uṇmaiyākavē nampikkai koṇṭiruntāl (nirākaritta) avarkaḷait (taṅkaḷukkut) tōḻarkaḷāka eṭuttuk koṇṭirukka māṭṭārkaḷ. Āṉāl, avarkaḷil perumpāṉmaiyiṉar pāvikaḷ āvar
Jan Turst Foundation
avarkal allahvin mitum napiyin mitum, avar mitu irakkappatta (vetat)tin mitum nampikkai kontiruntarkalanal, avarkal, kahpirkalait (tankalin) urra nanparkalaka akkik kontirukkamattarkal. Anal avarkalil anekar pavikalakave irukkinranar
Jan Turst Foundation
avarkaḷ allāhviṉ mītum napiyiṉ mītum, avar mītu iṟakkappaṭṭa (vētat)tiṉ mītum nampikkai koṇṭiruntārkaḷāṉāl, avarkaḷ, kāḥpirkaḷait (taṅkaḷiṉ) uṟṟa naṇparkaḷāka ākkik koṇṭirukkamāṭṭārkaḷ. Āṉāl avarkaḷil anēkar pāvikaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek