×

அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக 5:85 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:85) ayat 85 in Tamil

5:85 Surah Al-Ma’idah ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 85 - المَائدة - Page - Juz 7

﴿فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُواْ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[المَائدة: 85]

அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்

❮ Previous Next ❯

ترجمة: فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك, باللغة التاميلية

﴿فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك﴾ [المَائدة: 85]

Abdulhameed Baqavi
avarkal ivvaru kuruvatan karanamaka, totarntu niraruvikal otik kontirukkum corkkankalai allah avarkalukkup piratipalanaka alippan. Avarril avarkal (enrenrum) tankivituvarkal. Ituve nanmai ceypavarkalukkuriya kuliyakum
Abdulhameed Baqavi
avarkaḷ ivvāṟu kūṟuvataṉ kāraṇamāka, toṭarntu nīraruvikaḷ ōṭik koṇṭirukkum corkkaṅkaḷai allāh avarkaḷukkup piratipalaṉāka aḷippāṉ. Avaṟṟil avarkaḷ (eṉṟeṉṟum) taṅkiviṭuvārkaḷ. Ituvē naṉmai ceypavarkaḷukkuriya kūliyākum
Jan Turst Foundation
Avarkal ivvaru kuruvatan karanamaka, kile cata niraruvikal olittotik kontirukkum cuvanapatikalai allah avarkalukkup paricakak kotukkinran, avarkal avarril enrenrum irupparkal - innum, ituve nanmai ceypavarukkuriya narkuliyakum
Jan Turst Foundation
Avarkaḷ ivvāṟu kūṟuvataṉ kāraṇamāka, kīḻē catā nīraruvikaḷ olittōṭik koṇṭirukkum cuvaṉapatikaḷai allāh avarkaḷukkup paricākak koṭukkiṉṟāṉ, avarkaḷ avaṟṟil eṉṟeṉṟum iruppārkaḷ - iṉṉum, ituvē naṉmai ceypavarukkuriya naṟkūliyākum
Jan Turst Foundation
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek