×

மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே 5:91 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:91) ayat 91 in Tamil

5:91 Surah Al-Ma’idah ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 91 - المَائدة - Page - Juz 7

﴿إِنَّمَا يُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُوقِعَ بَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ فِي ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِ وَيَصُدَّكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِۖ فَهَلۡ أَنتُم مُّنتَهُونَ ﴾
[المَائدة: 91]

மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா)

❮ Previous Next ❯

ترجمة: إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم, باللغة التاميلية

﴿إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم﴾ [المَائدة: 91]

Abdulhameed Baqavi
matuvalum cutattattalum unkalukkitaiyil pakaimaiyaiyum poramaiyaiyum untupanni allahvin napakattiliruntum, tolukaiyiliruntum unkalait tatuttu vitavume niccayamaka saittan virumpukiran. (Akave, avarriliruntu) ninkal vilakik kolvirkala? (Mattirkala)
Abdulhameed Baqavi
matuvālum cūtāṭṭattālum uṅkaḷukkiṭaiyil pakaimaiyaiyum poṟāmaiyaiyum uṇṭupaṇṇi allāhviṉ ñāpakattiliruntum, toḻukaiyiliruntum uṅkaḷait taṭuttu viṭavumē niccayamāka ṣaittāṉ virumpukiṟāṉ. (Ākavē, avaṟṟiliruntu) nīṅkaḷ vilakik koḷvīrkaḷā? (Māṭṭīrkaḷā)
Jan Turst Foundation
niccayamaka saittan virumpuvatellam, matupanattaik kontum, cutattattaik kontum unkalitaiye pakaimaiyaiyum, veruppaiyum untu panni allahvin ninaiviliruntum, tolukaiyiliruntum unkalait tatuttu vitattan. Enave, avarrai vittum ninkal vilakik kolla mattirkala
Jan Turst Foundation
niccayamāka ṣaittāṉ virumpuvatellām, matupāṉattaik koṇṭum, cūtāṭṭattaik koṇṭum uṅkaḷiṭaiyē pakaimaiyaiyum, veṟuppaiyum uṇṭu paṇṇi allāhviṉ niṉaiviliruntum, toḻukaiyiliruntum uṅkaḷait taṭuttu viṭattāṉ. Eṉavē, avaṟṟai viṭṭum nīṅkaḷ vilakik koḷḷa māṭṭīrkaḷā
Jan Turst Foundation
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek