×

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய 5:90 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:90) ayat 90 in Tamil

5:90 Surah Al-Ma’idah ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 90 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴾
[المَائدة: 90]

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان﴾ [المَائدة: 90]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Niccayamaka matu, cutattam, cilai vanakkam, amperintu kuri ketpatu akiya ivai saittanutaiya aruvarukkattakka velaikalil ullavaiyakum. Akave, ivarril iruntu ninkal vilakikkollunkal. (Atanal) ninkal verriyataivirkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Niccayamāka matu, cūtāṭṭam, cilai vaṇakkam, ampeṟintu kuṟi kēṭpatu ākiya ivai ṣaittāṉuṭaiya aruvarukkattakka vēlaikaḷil uḷḷavaiyākum. Ākavē, ivaṟṟil iruntu nīṅkaḷ vilakikkoḷḷuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ veṟṟiyaṭaivīrkaḷ
Jan Turst Foundation
iman kontore! Matupanamum, cutattamum, karcilaikalai valipatutalum, ampukal erintu kuri ketpatum, saittanin aruvarukkattakka ceyalkalilullavaiyakum. Akave ninkal ivarrait tavirttuk kollunkal - atanal ninkal verriyataivirkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭōrē! Matupāṉamum, cūtāṭṭamum, kaṟcilaikaḷai vaḻipaṭutalum, ampukaḷ eṟintu kuṟi kēṭpatum, ṣaittāṉiṉ aruvarukkattakka ceyalkaḷiluḷḷavaiyākum. Ākavē nīṅkaḷ ivaṟṟait tavirttuk koḷḷuṅkaḷ - ataṉāl nīṅkaḷ veṟṟiyaṭaivīrkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek