×

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் 5:92 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:92) ayat 92 in Tamil

5:92 Surah Al-Ma’idah ayat 92 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 92 - المَائدة - Page - Juz 7

﴿وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَٱحۡذَرُواْۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴾
[المَائدة: 92]

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ, باللغة التاميلية

﴿وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ﴾ [المَائدة: 92]

Abdulhameed Baqavi
Allahvukku kattuppatunkal; (allahvutaiya) tutarukkum kattuppatunkal. (Avarkalukku maru ceyyatu) eccarikkaiyaka irunkal. (Itai) ninkal purakkanittu vittal (nam kattalaikalai, unkalukkut) telivaka etutturaippatu mattume nam tutarmitu katamaiyakum enpatai niccayamaka ninkal arintu kollunkal
Abdulhameed Baqavi
Allāhvukku kaṭṭuppaṭuṅkaḷ; (allāhvuṭaiya) tūtarukkum kaṭṭuppaṭuṅkaḷ. (Avarkaḷukku māṟu ceyyātu) eccarikkaiyāka iruṅkaḷ. (Itai) nīṅkaḷ puṟakkaṇittu viṭṭāl (nam kaṭṭaḷaikaḷai, uṅkaḷukkut) teḷivāka eṭutturaippatu maṭṭumē nam tūtarmītu kaṭamaiyākum eṉpatai niccayamāka nīṅkaḷ aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
Innum allahvukkum valipatunkal. (Avan) tutarukkum valipatunkal. Eccarikkaiyaka iruntu kollunkal. (Itanai) ninkal purakkanittuvittal, (nam kattalaikalait) telivaka etuttu vilakkuvatu mattume nam tutarmitu katamaiyakum enpatai ninkal arintu kollunkal
Jan Turst Foundation
Iṉṉum allāhvukkum vaḻipaṭuṅkaḷ. (Avaṉ) tūtarukkum vaḻipaṭuṅkaḷ. Eccarikkaiyāka iruntu koḷḷuṅkaḷ. (Itaṉai) nīṅkaḷ puṟakkaṇittuviṭṭāl, (nam kaṭṭaḷaikaḷait) teḷivāka eṭuttu viḷakkuvatu maṭṭumē nam tūtarmītu kaṭamaiyākum eṉpatai nīṅkaḷ aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek