×

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் 5:93 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:93) ayat 93 in Tamil

5:93 Surah Al-Ma’idah ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 93 - المَائدة - Page - Juz 7

﴿لَيۡسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جُنَاحٞ فِيمَا طَعِمُوٓاْ إِذَا مَا ٱتَّقَواْ وَّءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ ثُمَّ ٱتَّقَواْ وَّءَامَنُواْ ثُمَّ ٱتَّقَواْ وَّأَحۡسَنُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[المَائدة: 93]

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا, باللغة التاميلية

﴿ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا﴾ [المَائدة: 93]

Abdulhameed Baqavi
nampikkai kontu narceyalkalaic ceykiravarkal (tatukkappatta unavil) etaiyum (atu tatai ceyyappatuvatarku munnar) pucittiruntal (atu) avarkalin mitu kurramakatu, (tatukkappattapin avarriliruntu) avarkal vilaki, nampikkaiyin mite urutiyaka iruntu, narceyalkalaiyum ceytu, (marra pavankaliliruntum) vilaki, nampikkaiyai urutippatutti, (allahvukkup) payantu, (pirarukku) nanmaiyum ceytu kontiruntal (potumanatu. Akave, tatukkappattavarrai munnar pucittuvittatu parrik kurram pitikkappata mattatu.) Allah (ittakaiya) nallavarkalaiye necikkiran
Abdulhameed Baqavi
nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceykiṟavarkaḷ (taṭukkappaṭṭa uṇavil) etaiyum (atu taṭai ceyyappaṭuvataṟku muṉṉar) pucittiruntāl (atu) avarkaḷiṉ mītu kuṟṟamākātu, (taṭukkappaṭṭapiṉ avaṟṟiliruntu) avarkaḷ vilaki, nampikkaiyiṉ mītē uṟutiyāka iruntu, naṟceyalkaḷaiyum ceytu, (maṟṟa pāvaṅkaḷiliruntum) vilaki, nampikkaiyai uṟutippaṭutti, (allāhvukkup) payantu, (piṟarukku) naṉmaiyum ceytu koṇṭiruntāl (pōtumāṉatu. Ākavē, taṭukkappaṭṭavaṟṟai muṉṉar pucittuviṭṭatu paṟṟik kuṟṟam piṭikkappaṭa māṭṭātu.) Allāh (ittakaiya) nallavarkaḷaiyē nēcikkiṟāṉ
Jan Turst Foundation
iman kontu, narkarumankal ceypavarkal (etirkalattil) tankalaip (pavattiliruntu) kattuk kontum, iman kontum, melum narkarumankal ceytu kontum, (vilakkappattavarrai vittut) tankalaip(pinnarum) patukattuk kontum, imanil urutiyaka iruntu kontum, melum (allahvukku) anciyavarkalaka alakiya nanmaikalaic ceytu varuvarkalanal, cenra kalattil (ivvitimuraikal varumun) tatukkappattavarrai avarkal pucittu vittatu kurittu avarkal mitu kurram erpatatu. Nanmai ceykiravarkalaiye allah necikkiran
Jan Turst Foundation
īmāṉ koṇṭu, naṟkarumaṅkaḷ ceypavarkaḷ (etirkālattil) taṅkaḷaip (pāvattiliruntu) kāttuk koṇṭum, īmāṉ koṇṭum, mēlum naṟkarumaṅkaḷ ceytu koṇṭum, (vilakkappaṭṭavaṟṟai viṭṭut) taṅkaḷaip(piṉṉarum) pātukāttuk koṇṭum, īmāṉil uṟutiyāka iruntu koṇṭum, mēlum (allāhvukku) añciyavarkaḷāka aḻakiya naṉmaikaḷaic ceytu varuvārkaḷāṉāl, ceṉṟa kālattil (ivvitimuṟaikaḷ varumuṉ) taṭukkappaṭṭavaṟṟai avarkaḷ pucittu viṭṭatu kuṟittu avarkaḷ mītu kuṟṟam ēṟpaṭātu. Naṉmai ceykiṟavarkaḷaiyē allāh nēcikkiṟāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek