×

(வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் 50:42 Tamil translation

Quran infoTamilSurah Qaf ⮕ (50:42) ayat 42 in Tamil

50:42 Surah Qaf ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Qaf ayat 42 - قٓ - Page - Juz 26

﴿يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ ﴾
[قٓ: 42]

(வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்

❮ Previous Next ❯

ترجمة: يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج, باللغة التاميلية

﴿يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج﴾ [قٓ: 42]

Abdulhameed Baqavi
(Vanavarkal avarkalai viratti ottum) perum captattai meyyakave avarkal annalil ketparkal. Atutan (maranittavarkal camatiyiliruntu) velippatum nal
Abdulhameed Baqavi
(Vāṉavarkaḷ avarkaḷai viraṭṭi ōṭṭum) perum captattai meyyākavē avarkaḷ annāḷil kēṭpārkaḷ. Atutāṉ (maraṇittavarkaḷ camātiyiliruntu) veḷippaṭum nāḷ
Jan Turst Foundation
annalil, unmaiyaik kontu olikkum perum captattai avarkal ketparkal. Atutan (marittor) veliyerum nalakum
Jan Turst Foundation
annāḷil, uṇmaiyaik koṇṭu olikkum perum captattai avarkaḷ kēṭpārkaḷ. Atutāṉ (marittōr) veḷiyēṟum nāḷākum
Jan Turst Foundation
அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek